கோவையில்
தீவிரவாதிகள் ஊடுருவுலா ? போலீஸ்... பரபரப்பு*
பயங்கரவாதிகள் ஊடுருவியதாக உளவுத்துறை வெளியிட்ட தகவலால் அதிர்ச்சி அடைந்து போய் யிருக்கிறார்கள்
பரபரப்பு தொழில் மாநகரமான கோவையில் பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என உளவுத்துறை தகவல்.
இதனால்
*கோவை முழுவதும் கண்காணிப்பை தீவிரப்படுத்த போலீசாருக்கு எச்சரிக்கை. விடுக்கப்பட்டுள்ளது.
*6 பயங்கரவாதிகளில் ஒருவர் பாகிஸ்தானை சேர்ந்தவராக இருக்கலாம் என சந்தேகம்.
5 பயங்கரவாதிகள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் எனவும் உளவுத்துறை தகவல்
🔴 *BREAKING* News - ஆக
*கோவை மாநககர் முழுவதும் கண்காணிப்பை தீவிரப்படுத்த உளவுத்துறை எச்சரிக்கைையை அடுத்து தீவிர கண்காணிப்பு பலப்படுத்தியுள்ளார்கள்
*மேலும் தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்துள்ளது தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக போலீசாருக்கு, உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை வழியாக தமிழகத்திற்குள் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாகவும், லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச்சேர்ந்தவர்கள் என்றும் மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து, நேற்று நள்ளிரவு முதல் தீவிர கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது. முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பை தீவிரப்படுத்த அனைத்து மாவட்ட எஸ்.பிக்களுக்கும் டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக