காவல் துறை சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம்
நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வு தூத்துக்குடியில் சிறப்பு
அதிகாரியான சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு காவல்துறை
துணைத் தலைவர் திருமதி. லலிதா லெட்சுமி, இ.கா.ப அவர்கள்
தலைமையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.
அருண் பாலகோபாலன், இ.கா.ப அவர்கள் மேற்பார்வையில்
நடைபெற்றது.
மொத்தம் 9599 விண்ணப்பதாரர்களில் 8066 பேர் தேர்வு எழுதியுள்ளனர்.
1533 பேர் தேர்வு எழுத வரவில்லை .
மொத்தம் 8228 ஆண் விண்ணப்பதாரர்களில் 1238 பேர் தேர்வு
எழுதவரவில்லை , 6990 பேர் தேர்வு எழுதியுள்ளனர்.
மொத்தம் 1371 பெண் விண்ணப்பதாரர்களில் 295 பேர் தேர்வு எழுதவரவில்லை.
1076 பேர் தேர்வு எழுதியுள்ளனர்.
(1) B.M.C. மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, மில்லர்புரம்,
தூத்துக்குடியில் 2000 விண்ணப்பதாரர்களில் 254 பேர் வரவில்லை , 1746 பேர்
தேர்வு எழுதியுள்ளனர். (2) காமராஜர் கல்லூரி, திருச்செந்தூர் ரோடு,
தூத்துக்குடியில் 1000 விண்ணப்பதாரர்களில் 110 பேர் வரவில்லை , 890 பேர்
எழுதியுள்ளனர் (3) காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி,
(தருவைமைதானம் அருகில்) தூத்துக்குடியில் 800 விண்ணப்பதாரர்களில் 93 பேர்
வரவில்லை , 707 பேர் தேர்வு எழுதியுள்ளனர்.
(4) புனித மேரி (St.Marys)
ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மில்லர்புரம், தூத்துக்குடியில் 500
விண்ணப்பதாரர்களில் 62 பேர் வரவில்லை , 438 பேர் எழுதியுள்ளனர்.
(5)சுப்பையா வித்யாலாயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மார்க்கெட் அருகில்,தூத்துக்குடியில் 1000 விண்ணப்பதாரர்களில் 147 பேர் வரவில்லை , 853 பேர்
தேர்வு எழுதியுள்ளனர் (6) வ.உ.சி (V.O.C)கல்லூரி வளாகம், தூத்துக்குடியில்
1700 விண்ண ப்பதாரர்களில் 295 பேர் வரவில்லை , 1405 பேர் தேர்வு
எழுதியுள்ளனர்.
(7) புனித தாமஸ் (St. Thomas) மேல்நிலைப் பள்ளி,
இன்னாஞ்சியார்புரம், தூத்துக்குடியில் 1228 விண்ணப்பதாரர்களில் 277 பேர்
வரவில்லை , 951 பேர் தேர்வு எழுதியுள்ளனர் மற்றும் (8) புனித மேரி (St.Marys)
மகளிர் கல்லூரி, கடற்கரை சாலை, (மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முகாம்அலுவலகம் எதிரில்) தூத்துக்குடியில் 1371 பெண் விண்ணப்பதாரர்களில் 295
பேர் வரவில்லை , 1076 பேர் தேர்வு எழுதியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக