காங்கிரஸ் பயிற்சி மாநாட்டால் தூத்துக்குடி நகரில் குவிந்த விளம்பரப் பதாகைகள், கொடிகள்!சாலைகளில் குப்பைகள் பொதுமக்கள், வியாபாரிகள் அதிருப்தி அனுமதி பெற்றுத்தான் வைக்கப்பட்டனவா என கேள்வி
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி கூட்டம்
ஆளும் கட்சி தவெக வின் கூட்டணி கட்சியாக இருந்து வரும் காங்கிரஸ் தரப்பில் தூத்துக்குடியில் கட்சி கூட்டம் இன்று 28 -11-2026 நடைபெற்றது
இது காங்கிரஸ் கட்சி தானா ???
அதற்காக காங்கிரஸ் கட்சியினர் அலப்பறை ஆட்டம் தாங்க முடியலடா சாமி என பொதுமக்கள் வியாபாரிகள் மத்தியில் சொல்கிறார்கள்.
வழி நெடுக மட்டுமல்லாமல் சம்பந்தமே இல்லாத இடங்களில் கூட காங்கிரஸ் கொடி சொறுகி வைத்தும் பிளக்ஸ் பேனர் என வைத்திருந்தார்கள் அவற்றுக்கு மாநகராட்சி மற்றும் காவல் துறை பெற்றிருந்தனரா இல்லையா என்று கூட தெரியல நடவடிக்கை உண்டா ?தூத்துக்குடி நகர் அங்காங்கே பிளக்ஸ் பேனர்கள் ஏகப்பட்டது .
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் காங்கிரஸ் தலைவர்கள் வரவேற்பு என்ற போர்வையி ல் ஜிகானாங்கள் ஏற்றி வந்த வாகனம் முலம் தூவ சாலைகளில் குப்பைகள் கொட்டி கிடந்தனர் தூத்துக்குடி நகரில் பல இடங்களில் குப்பைகளாக இருந்ததாக தெரிவிக்கிறார்கள்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக