சனி, 10 அக்டோபர், 2026

தூத்துக்குடியில் வொண்டர் டைமண்ட்ஸ் புதிய கிளை திறப்பு விழா! அமைச்சர்கள் ஸ்ரீநாத், மதன் ராஜா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்

Tamil Nadu updates 

photo news by Arunan journalist 

தூத்துக்குடியில் வொண்டர் டைமண்ட்ஸ் புதிய கிளை திறப்பு விழா!

அமைச்சர்கள் ஸ்ரீநாத், மதன் ராஜா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்


தூத்துக்குடி, அக். 10:


தூத்துக்குடியில் உலகப் புகழ்பெற்ற வைர நகை நிறுவனமான வொண்டர் டைமண்ட்ஸ் நிறுவனத்தின் புதிய கிளை திறப்பு விழா இன்று பிரமாண்டமாக நடைபெற்றது.

thoothukudileaks


இந்த விழாவில் ...

அமைச்சர்கள் ஸ்ரீநாத், மதன் ராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி புதிய கிளையைத் தொடங்கி வைத்தனர்.

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks


விழாவில்... வொண்டர் டைமண்ட்ஸ் நிறுவனத் தலைவர் விஸ்வநாதன் மற்றும் அந்நிறுவனக் குழுமத்தைச் சேர்ந்த அனிருத், ஐஸ்வர்யா, சௌந்தர்யா லட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு விருந்தினர்களை வரவேற்றனர். 

தொடர்ந்து, அமைச்சர்கள் விற்பனையைத் தொடங்கி வைத்தனர்.

thoothukudileaks

thoothukudileaks


நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர்கள் ஸ்ரீநாத், மதன் ராஜா ஆகியோர், வைர நகைகளின் பயன்பாடு மற்றும் சிறப்புகள் குறித்துப் பேசினர். மேலும், உலகப் புகழ்பெற்ற நிறுவனமாக விளங்கும் வொண்டர் டைமண்ட்ஸ் நிறுவனத்தின் நம்பகத்தன்மை, நேர்மை, வணிகப் பெருமை மற்றும் வாடிக்கையாளர்களிடம் பெற்றுள்ள நன்மதிப்பு குறித்தும் எடுத்துரைத்தனர்.


நிகழ்வு வீடியோ பார்க்க 

இந்தப் புதிய கிளையின் தொடக்க விழாவில் நிறுவனத்தின் நிர்வாகிகள், ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


நிகழ்ச்சியின் நிறைவில் நிறுவன மேலாளர் நிகில் நன்றியுரை வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக