தூத்துக்குடி லீக்ஸ்
24-03-2025
அங்கன்வாடிகளில் 7900 புதிய பணியாளர்கள் நியமிப்பு – அரசாணை வெளியீடு
தமிழக அரசு 7900 புதிய அங்கன்வாடி பணியாளர்களை நியமிக்க அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும், 8900 சத்துணவு சமையலர்களை நியமிக்கவும் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நியமனங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு, ஒரு மாதத்திற்குள் பணிகள் தொடங்கப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலை தமிழக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக