தூத்துக்குடி: ஓய்வூதியர் தின விழா மற்றும் மருத்துவ முகாம்
நடைபெற்றது .
Tamil Nadu updates,
Photo news by Arunan journalist
இது பற்றிய செய்தியாவது
தூத்துக்குடி 2025ஜனவரி 25
தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கம், தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்கம் மற்றும் மாவட்ட காவல்துறை ஓய்வுபெற்ற காவலர்கள் நலச்சங்கம் இணைந்து ஓய்வூதியர் தின விழா இன்று காலை 10.30 மணியளவில் தூத்துக்குடியில் ஆறுமுக நாடார் ராஜம்மாள் திருமண மண்டபம், நடைபெற்றது.
நிகழ்ச்சியின் ஆரம்பத்தில், கோவில்பட்டி விஜயலெட்சுமி கலைக்குழு வழங்கிய இன்னிசை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, வரவேற்புரை வழங்கினார் . A. முகமது சுல்தான் முகைதீன், மத்திய செயற்குழு உறுப்பினர், தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கம். நிகழ்ச்சியில் M. பிதேலிஸ் வல்தாரீஸ், மாவட்டத் தலைவர், தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கம் தலைமை தாங்கினார்.
R. மாடசாமி, மாநகரத் தலைவர், தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்கம், திரு. I. சங்கரலிங்கம், மாவட்டத் தலைவர், மாவட்ட காவல்துறை ஓய்வு பெற்ற காவலர்கள் நலச்சங்கம் முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது.
சிறப்புரை வழங்கினார்
A. ஜானகிராமன் M.E., துணை இயக்குநர்,(ஒய்வு) நகரமைப்பு (நகராட்சி நிர்வாகத்துறை), சென்னை,
மற்றும்
S. ஆறுமுகநயினார் B.A., உதவி இயக்குநர், (ஓய்வு) கூட்டுறவு தணிக்கைத்துறை, தூத்துக்குடி.
நிகழ்ச்சியில், . V.K. செல்வமாரியப்பன்,(ஓய்வு) தமிழ்நாடு அரசு காவல்துறை, தூத்துக்குடி மற்றும்
விஜயராகவன் (ஓய்வு)
மாவட்ட கிளை செயலாளர் நெடுஞ்சாலை ஓய்வூதியர் சங்கம் திருச்செந்தூர்
கருணாகரன் (ஒய்வு)
பேராசிரியர் வ ஊசி கல்லூரி தூத்துக்குடி
E. தங்கராஜ் டக்னஸ், முன்னாள் மாவட்டத்துணைத் தலைவர், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தூத்துக்குடி
மேரி அம்மாள் (ஒய்வு)
துனை தலைவர்
தமிழ் நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்கம் தூத்துக்குடி
ஆகியோர் நன்றியுரை வழங்கினர்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு அனைத்து ஓய்வூதியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள்:
S. அய்யம்பிள்ளை, (ஒய்வு) மாவட்டச் செயலாளர், மாவட்ட காவல்துறை ஓய்வு பெற்ற காவலர்கள் நலச்சங்கம், தூத்துக்குடி
M. சேவியர், (ஒய்வு)
மாநகர செயலாளர், தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்கம், தூத்துக்குடி
C. ஆனந்தன், (ஒய்வு) மாவட்ட செயலாளர், தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கம், தூத்துக்குடி
இந்த விழா அனைத்து ஓய்வூதியர்களுக்குமான ஒரு சிறப்பான பாராட்டு விழாவாக அமைந்தது.
நிகழ்ச்சி யில் கலந்து கொண்டவர்களுக்கு மதியம் உணவு விருந்து ஏற்பாடு செய்து இருந்தார்கள்.
ஓய்வூதியர் தின விழாக்குழு
இணைந்து நடத்தும் மருத்துவ முகாம்
டாக்டர் மோகன் டயோபட்டிஸ் ஸ்பெஷல் தூத்துக்குடி சென்டர் குருப் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்
மற்றும்
தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை மருத்துவர்கள் கலந்து கொண்ட
தூத்துக்குடி
(அன்னை கண் மருத்துவமனை)
முகாம் நடைபெற்றது .











கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக