Tamil Nadu updates,23-12-2024
Photo news by Arunan journalist
தூத்துக்குடியில் ஆதரவற்றவர்களுக்கு நம்ம தூத்துக்குடி மகிழ்வகம் தங்குமிடம் திறக்கப்பட்டது.
இது பற்றிய செய்தியாவது
கனிமொழி எம்பி
தூத்துக்குடி, 24 டிசம்பர் 2024: தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச்செயலாளரும், திமுக நாடாளுமன்றக் குழு தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்பி,
இன்று...
23-12-2024 தூத்துக்குடி - டூவிபுரம் 9-வது தெருவில் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையின் கட்டிடத்தில் ....
தி பன்யன் தொண்டு நிறுவனத்தின் சார்பில் தொடங்கப்பட்டுள்ள
"நம்ம தூத்துக்குடி மகிழ்வகம்" மகளிர் நம்பிக்கையின் உறைவிடத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்கள்:
கீதா ஜீவன்*: சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர்.
- இளம் பகவத்: மாவட்ட ஆட்சியர்.
- ஜெகன் பெரியசாமி மாநகராட்சி மேயர்.
- மதுபாலன் மாநகராட்சி ஆணையர்.
- ஐஸ்வர்யா: கூடுதல் ஆட்சியர்.
- வந்தனா: பன்யன் நிறுவனர்.
இந்த நிகழ்வில் பல முக்கிய ஆளுமைகள் கலந்து கொண்டு ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையை வழங்கியது. "நம்ம தூத்துக்குடி மகிழ்வகம்" இந்தப் புதிய முயற்சியை மக்களிடையே பெரும் ஆதரவு பெற்றுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக