செவ்வாய், 3 டிசம்பர், 2024

தூத்துக்குடி மாநகராட்சி வாராந்திர பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்

தூத்துக்குடி மாநகராட்சி புதன் கிழமை தோறும் 

வாராந்திர பொதுமக்கள்
குறை தீர்க்கும் முகாம் நடைபெறுகிறது 



இன்று... தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலம் 

தூத்துக்குடியில் மாநகராட்சி வடக்கு மண்டலம் அலுவலகத்தில் இன்று 

04.12.2024 நடைபெற்றது 

இன்று நடைபெற்ற பொதுமக்கள் குறை  முகாமில் தலைமையில் 
 மேயர் ஜெகன் பெரியசாமி ஆனையர் மதுபாலன் முன்னிலையில் பெறப்பட்டது.




 மனுக்களின் இனங்கள்: சொத்து வரி, குடிநீர்,
பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்குதல்,
பெயர் மாற்றங்கள், பிறப்பு இறப்பு சான்றிதழ்-திருத்தங்கள் ஆகிய மனுக்கள் பொதுமக்கள் தரப்பில் கொடுக்கப்பட்டது.

 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக