தூத்துக்குடி மாநகராட்சி வார்டு 14 நேதாஜி நகர் 3வது தெரு மழைக்கு தெரு முழுவதும் மழைநீர் தேங்கி பொதுமக்கள் பெரிதும் அவதி படுகின்றன.
லோக்கேஷன் புகைப்படங்கள் பார்க்க 14 வந்து வார்டு நேதாஜி நகர்இதுபற்றி செய்தியாவது:-
தூத்துக்குடி மாநகராட்சி வார்டு 14 நேதாஜி நகர் 3வது தெரு மழைக்கு தெரு முழுவதும் மழைநீர் தேங்கி பொதுமக்கள் பெரிதும் அவதி படுகின்றன
இதை எந்த அதிகாரியும் வந்து பார்க்கவும் இல்லை மாமன்ற உறுப்பினர் கீதா முருகேசன் இதுவரை இந்த இடத்திற்கு வரவும் இல்லை தகவல் அப் பகுதிவாசிகள் தெரிவித்து யாரும் வரவில்லை
காண்களில் இருந்து இடைவெளி விடப்பட்டுள்ள தண்ணீர் அனைத்தும் இந்த இரண்டு தெருவிலும் கட்டிக் கொண்டிருக்கிறது பொதுமக்கள் நடக்கவே சிரமப்பட்டு கொண்டிருக்கிறார்கள் .
14வது வார்டு நேதாஜி நகர் மூன்றாவது தெருவில் உள்ள குடும்பங்கள் பள்ளியின் குழந்தைகள் நடமாட முடியாமல் தவிக்கும் நிலை உள்ளன
தூத்துக்குடி மாநகராட்சி உடன் நடவடிக்கை எடுக்குமாறு அப் பகுதி வாசிகள் கேட்டு கொள்கிறார்கள்.
இந்த இடத்திற்கு வரவில்லை இதனால் அதிகாரிகள் இதை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மிக தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக