புதன், 3 ஜூலை, 2024

தூத்துக்குடியில் திமுகவினரால் கதறும் கண் தெரியாத மாற்று திறனாளி கள் 14 பேர் நிலம் அபேஸ் தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் கண்ணீர் கதறல் உடன் மாற்று திறனாளி கள் வேண்டுகோள்

▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

4-6-2024 photo news 

by Arunan 

time 11.45 am

கண் தெரியாத மாற்று திறனாளி 14 பேர் நிலம் திமுகவினர் அபேஸ் 

 முதல்வர் கவனிப்பாரா !!!

தூத்துக்குடியில் கதறும் மாற்றுத்திறனாளிகள்


தூத்துக்குடியில் உள்ள கண் தெரியாத மாற்று திறனாளிகள் 14 பேர்கள்  நிலம் திமுக வினர்அபகரிப்பு செய்துள்ளார் கள் இதனால் தமிழக முதல்வர் க்கு கண்ணீர் கதறல் உடன் வேண்டுகோள் வைக்கிறார்கள் கண்தெரியா மாற்றுதிறனாளிகள்.



இது பற்றிய அவர்கள் தெரிவித்தாவது:-


 கண் தெரியாத மாற்று திறனாளி கள் 14 பேர்

தமிழக முதல்வருக்கு தங்கள் நிலங்களை மீட்டு தருமாறு கண்ணீர் கதறல் உடன் கோரிக்கை வைத்து வருகிறார் கள் 

தலா இரண்டரை சென்ட் கண்தெரியா மாற்று திறனாளி 14 பேருக்கு சொந்தமான நிலங்கள் அபகரிப்பு!!!

கடந்த 2015 ம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்த போது...அதிமுக ஆட்சியில் தமிழக அரசு கண்தெரியா மற்றும் மாற்று திறனாளி கள் 14 பேர்களை தேர்வு செய்து அவர்களுக்கு தூத்துக்குடி ஒட்டப்பிடராம் தாலுகா திம்மராஜ புரம் பஞ்சாயத்து பேரூரணி கிராமத்தில் தலா இரண்டரை சென்ட் வீதம் 14 பேர்களுக்கு இலவச பட்டா நிலம் வழங்கியது

திமுக சேர்ந்தவர்களால் அபேஸ்!!!

அதில்  தற்போது தூத்துக்குடி மாவட்ட திமுக உடன் பிறப்புகள் வீடுகள் கட்டியுள்ளார் கள் 

தங்கள் நிலங்களை வீடு கட்ட போன கண் தெரியாத மாற்று திறனாளி களை அங்கிருந்தவர்கள் விரட்டியுள்ளார்கள் 

இதே போல சில அதிகாரிகள் உடல் ஊனத்தை சொல்லி இங்கு வந்தால் தொலைச்சி போடுவோம் முதல்ல இங்கிருந்து "ஏலே  போங்கல" என மிரட்டியும் உள்ளார்கள்.


இதனால் அதிர்ச்சி யடைந்து போயுள்ளனர்



ஆட்டைய போட்டதெல்லாம் திமுக பஞ்சாயத்து தலைவர் சித்திரை செல்வன் தான் என்கிறார்கள்

 

மாற்றுதிறானாளிகளும் அவர் 

மீது தான் குற்றச்சாட்டு வைக்கிறார்கள்

அமைச்சர்கள் ???

திமுக பஞ்சாயத்து தலைவர் சித்திரை செல்வன் இவருக்கு திமுக கட்சி ரீதியாக சமுக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன்  மீன் வள துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இவரிடம் நெருக்கமாக இருக்கிறார்கள் 


திமுக  புள்ளிகள் என்பதால் நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி அதிகாரி கள் விக்கித்து போய் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள்.


இதனால் மாற்றுத்திறனாளிகள் இடத்தை திமுக சேர்ந்தவர்கள் அபேஸ் செய்து வீடுகள் கட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் அதிகாரி களும் விக்கித்து போயுள்ளனர் என்பது தான் வேதனை யான விஷயம் 

கனிமொழி எம்பி பாக்க விடாமல் தடுப்பு!

இது குறித்து தூத்துக்குடி எம்பி கனிமொழி அவங்க நாங்கள் சென்று பார்க்க முடியல தடுக்கிறார்கள் 

அவர் தூத்துக்குடியில் இருக்கும் போது கண் தெரியாத எங்களை யாரும் கூப்பிட்டு செல்ல திமுக கட்சிகார்களுக்கு பயந்து போய் முன்வர மாட்டேன் என் கிறார்கள் 

கலெக்டர் இடம் புகார் மனு 

கலெக்டர் எஸ் பி எல்லாருக்கும் எங்களில் பல முறை புகார் மனு செய்தோம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை 

 


தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பாதிக்கப்பட்ட கண் தெரியாத மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு இலவச மாக கொடுத்த நிலத்தை  அபகரிப்பு செய்தவர் களிடமிருந்து மீட்பு செய்து பாதிக்கப்பட்ட மாற்றுதிறனாளிகளுக்கு வீடு கட்டி கொடுக்க வேண்டும் என முழு நம்பிக்கை உடன் எதிர்பார்க்கிறார்கள்

ஃபாக்ஸ் நியூஸ்.

 டிவி நாளிதழ்களில் இவ் விஷயம் வெளியே வர கூடாது என்று அன்புளிப்பு கவனிப்பும் நடந்துள்ளது 


தற்போது... சட்டம் ஒழுங்கு அரசியல் புலனாய்வு இதழில் இவ்வாரம் பிரசுரம் ஆகி யுள்ளது.

பாதிக்கப்பட்ட வர்களின் செய்தி வெளியிட்டு தமிழக முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லும் சட்டம் ஒழுங்கு இதழுக்கு ரொம்ப நன்றி தெரிவித்து வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக