செவ்வாய், 19 மார்ச், 2024

வெளியிடவுள்ள தூத்துக்குடி அதிமுக வேட்பாளர் !!!

தூத்துக்குடி மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் வேலுமணி 


வருகின்ற...

 2024மார்ச் 26 தேதி

தூத்துக்குடி வருகைதரும் அதிமுக தலைவர் எடப்பாடியார் வேட்பாளரை அறிமுக படுத்தி தேர்தல் பிரச்சாரம் தொடங்கி வைக்கிறார்



வேட்பாளர் பற்றிய விபரமாவது:-

பெயர் - 

R.சிவசாமி வேலுமணி


கட்சி பொறுப்பு - தென்சென்னை வடக்கு மேற்கு மாவட்ட தி நகர் பகுதி செயலாளராக பணியாற்றுகிறார்

வயது - 42

பிறந்த தேதி - 09-05-1982

பிறந்த ஊர் - தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டம் தாலுகா

மொட்டச்சி குடியிருப்பு என்கிற மங்களபுரம்..

திருமணம்  - 14-05-2007

மனைவி  - Dr.S.ஆனந்தி பிரபா வேலுமணி B.Sc.,B.ED BSMS


குழந்தைகள்  - 4

பெண்கள் 3 

ஆண் - 1

மூத்த மகள் பெயர் R.S.நவ்யா 10 ஆம் வகுப்பு


இரண்டாவது மகள் R.S.கிருத்திகா 9 ஆம் வகுப்பு 

மூன்றாவதாக மகன் R.S.விவின் ராகவ் 5 ஆம் வகுப்பு 

நான்காவது மகள் R.S.அக் ஷயா 4 ஆம் வகுப்பு


தகப்பனார் :- S.ராஜா நாடார்.

தாயார் :-

- S.ராஜேஸ்வரி அம்மாள்

இவரது தாயார் S.ராஜேஸ்வரி அம்மாள் பண்டாரவிளை S.பொன்னையா

பயில்வானின் மகள் ஆவார்...



இவர் தூத்துக்குடி அதிமுக தெற்கு மாவட்ட கழக

செயலாளரும் முன்னாள் அமைச்சருமாகிய S.P.சண்முகநாதனின் உடன் பிறந்த அக்கா மகன் ஆவார்.

வேலுமணி உடன் உடன் பிறந்தவர்கள்:-

 மொத்தம் - 9 பேர்

ஆண்கள் 4,பெண்கள் 5

இதில் 8 வதாக பிறந்தவர் R.சிவசாமி வேலுமணி.


 : தொழில்- 

R.சிவசாமி வேலுமணி.

 இவர்,

இவரது தாத்தா வழி தொழிலான பண்டாரவிளை எலும்பு

முறிவு வைத்தியசாலை பாரம்பரிய வைத்திய தொழில் செய்து

வருகிறார்..

சென்னை வடபழனியில் Puttur kattu Bone and Joint Centre எனும் பெயரில்

பாரம்பரிய மருத்துவமனை நடத்தி வருகிறார்....

என்று தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக