செவ்வாய், 5 செப்டம்பர், 2023

தூத்துக்குடியில் உபி சாமி உருப்படம் எரிப்பு திமுக இளைஞர் அணியினர் ஆவேசம்

 தூத்துக்குடி லீக்ஸ் 5-9-2023

செய்தி புகைப்படங்கள் ரோஜாஅருணன் 

பரம ஹன்ச  ஆச்சார்யா   உருவ பொம்மை தூத்துக்குடியில் எரிப்பு திமுக இளைஞர் அணியினர் ஆவேசம் 




உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூபாய் 10 கோடி அறிவித்த பரம ஹன்ச  ஆச்சார்யா   உருவ பொம்மை தூத்துக்குடியில் எரிப்பு திமுக இளைஞர் அணியினர் ஆவேசம்

இது பற்றிய செய்தியாவது

சனாதன குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் படத்தை வாளால் கிழித்து 🔥 தீயிட்டு கொளுத்தி யோதோடு  மட்டுமல்லாமல்  உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூபாய் 10 கோடி என்று அறிவித்த 

 உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தி யை சேர்ந்த சாமியார் பரமஹன்ஸ ஆச்சார்யா  உருவ பொம்மை எரிப்பு. 



இதனால் திமுகவினர் மத்தியில் பரபரப்பு கொதிப்பு ஏற்பட்டதுள்ளது.

தூத்துக்குடியில் பழைய பேருந்து நிலையம் அருகே இன்று 1.30 மணி அளவில் திமுக இளைஞர் அணி மதி யழகன் தலைமையில்  

தூத்துக்குடி மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் எம் கே பிரதீப், மகேந்திரன், ராதா கிருஷ்ணன், பாரதி, ஜோசப் அமல்ராஜ், மாநகர அமைப்பாளர் அருண்சுந்தர், துணை அமைப்பாளர்கள் சங்கரநாராயணன், சிவக்குமார் என்ற செல்வின், ரவி, முகம்மது ஜெயலாப்தீன், பிரவீன்குமார், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் சீனிவாசன், பொதுக்குழு உறுப்பினர் சிஎஸ் ராஜா, வட்டச்செயலாளர்கள் கதிரேசன், பொன்ராஜ், வழக்கறிஞர் சதீஷ்குமார், பகுதி இளைஞர் அணி அமைப்பாளா சூர்யா, உள்பட 15 மேற்பட்ட வர்கள் சாமியார் பரம் ஹன்ச ஆச்சார்யா உருவ பொம்மை யை காலில் மிதித்து 🔥 தீயிட்டு கொளுத்தி  ஒழிக‌ ஒழிக கோஷம் மிட்டனர்

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக