தூத்துக்குடி லீக்ஸ் 26-12-2022
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே பாலவிநாயகர் கோவில் தெரு ...கனி ஹோட்டல் லாட்ஜ் முன்பு போலீஸ் ஜீப் நடு ரோட்டில் விட்டு சென்ற ததால் அப் பகுதியில் டிராபிக் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் வழி இன்றிபொதுமக்கள் கடும் அவதி
![]() |
| நடுரோட்டில் போலீஸ் ஜிப் |
இன்று மதியம் 2 to 3 மணி வரை ...
கிட்டத்தட்ட ஒருமணி நேரமாகியும் இன்னும் அந்த . போலீஸ் ஜிப் வண்டி அங்கே நின்று கொண்டு இருக்கிறது
இத்தனைக்கும் அந்த கனி ஹோட்டல் லாட்ஜ்.-ல கார் பார்க்கிங் வசதி உள்ளது.
நடுரோட்டில் நிறுத்திவிட்டு ஒரு ஜீப் - னால் மற்ற வண்டி செல்ல முடியாமல் அருகே அருகே கார்கள் நிறுத்திவிட பொதுமக்கள் அப்பகுதி வாகனங்கள் நகர முடியாமல் திட்டியவாறு சென்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக