புதன், 28 டிசம்பர், 2022

2023 பொங்கல் பண்டிகை தூத்துக்குடியில் பூங்கா அனைத்தும் தயார் மேயர் ஜெகன் பெரியசாமி அறிவிப்பு

thoothukudileaks

29-12-2022

2023 பொங்கல் பண்டிகை தூத்துக்குடியில் உள்ள பூங்கா திறந்திருக்கும்  பொதுமக்கள் வந்து செல்லலாம் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி அறிவித்தார்  தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற கவுன்சிலர்கள் மாதாந்திர கூட்டம் இன்று 29-12-2022 காலை  11 மணியளவில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் துனனமேயர் ஜெனிட்டா மற்றும் ஆணையர் சாரு ஸ்ரீ முன்னிலையில் நடைபெற்றது.





இதில் வருகின்ற 2023 பொங்கல் பண்டிகை முன்னிட்டு பொதுமக்களுக்காக தூத்துக்குடியில் உள்ள அனைத்து பூங்காங் க்கள் தயார் நிலையில் உள்ளது ஸ்டேட் பாங்க் காலனி மற்றும் புது பஸ் ஸா டான்ட் பின்பகுதி யில் புதிய பூங்கா வும் நவீன வசதி சைக்கிள் செல்லும் நடைமேடை யுடன் திறந்திருக்கும் என தெரிவித்தார்.




இன்று நடைபெற்ற தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் 

 திமுக - மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் சிலர் மன்ற கூட்ட அரங்கில் கலந்து கொள்ள  வரவில்லை.


கடந்த வாரங்களில் பரபரப்பு சம்பவங்களில்  எதிரொலியாக தெரிகின்றது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக