சனி, 26 பிப்ரவரி, 2022

குடிநீர் பாட்டில்கள் ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவு புகார் எண் அறிவிப்பு

பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீரின் தரம் குறித்து ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத்துறைக்கு தமிழக அரசு உத்தரவு விட்டுள்ளது.



 தமிழகத்தில் பொதுமக்கள் தரமற்ற குடிநீரை அருந்துவதால் காலரா, டைபாய்டு போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது

தமிழக அரசிடம் பாட்டில் குடிநீர் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தகுந்த உரிமைத்தை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்

மேலும் உணவு பொருட்களில் உள்ள குறைபாடுகள் குறித்து 94440 42322 என்ற வாட்ஸ் அப் எண்ணில் புகார் அளிக்கலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக