தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற 60 இருக்கை - களுக்கான தேர்தல் வருகின்ற 2022 பிப் 19 - தேதி நடைபெறுகிறது இதற்காக வேட்பாளர்கள் குறுகிய நாட்களே இருப்பதால் தாங்கள் வெற்றி பெற வாக்காளர்கள் காலில் விழாத குறையாக ஒட்டு சேகரிப்பு பணியில் ஈடுபட்டும் தகிடுதத்தம் செய்து வருகிறார்கள்.
ஸ்டெர்லைட் விசுவாசி தலைவி தலைெட்சுமி காங்கிரஸ் வேட்பாளர் |
தூத்துக்குடி துப்பாக்கி சூடு ஸ்டெர்லைட் ஆலை தனது ஆதரவு விசுவாசிகளை தேர்தல் நிறுத்தி வெற்றி பெற வைத்து மக்களிடையே எதிர்ப்பு இல்லைங்கோ ? என காட்ட திட்டமிடுகிறது
அதற்கான தனது ஆதரவு விசுவாசிகளுக்கு திரைமறைவில் அரசியல் கட்சி சார்பாக களம் இறங்கியுள்ளது.
அதில் ஒருவராக ஸ்டெர்லைட் ஆலை
தீவிர விசுவாசியான தனலெட்சுமி காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வமான வேட்பாளாராக தனலெட்சுமி 49 - வார்டில் நிறுத்தப்பட்டுள்ளார்...?.
இவரது 49-வது வார்டில் (13 - 2.2022)
நேற்று மாலை வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்பட வைத்திருந்தார்களாம். கையும் களவுமாக பிடிக்க முயன்றனர் சிலர் அகப்படாமல் ஒடினார்கள் இது தொடர்பாக தேர்தல் அதிகாரிக்கு தகவல் சென்றது உடனே தேர்தல் பறக்கும் படை பாய்ந்து வந்து அட்டாக் பண்ணி சென்றிருக்கிறது.
இதனால் 49-வது வார்டு ல ஆளும் கட்சி
தி மு க தரப்பில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.
நீயா ? |
திமுக - காங்கிரஸ் கூட்டணி பங்கீடாக தூத்துக்குடி மாநகராட்சி வார்டு பகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு 8 வார்டு வரை திமுக ஒதுக்கியது .
ஆனால்?
தூத்துக்குடி மாநகராட்சி 49 வது ஒரே வார்டு ல அதிகாரபூர்வ காங்கிரஸ் வேட்பாளர் தனலட்சுமி நிற்கிறார்.
அதே 49-வது வார்டு தி மு க - வும் அதிகாரபூர்வ வேட்பாளர் வைதேயி நிறுத்தியுள்ளது. இதனால் திமுக-வுக்கு எதிராக காங்கிரஸார் கடும் வேலை பார்த்து வருகிறார்கள்.
திமுக வேட்பாளர் பிரச்சாரம் |
தற்போது ஸ்டெர்லைட் ஆலை தீவிர விசுவாசி தலைவியான காங்கிரஸ் வேட்பாளர் தனலட்சுமி வெற்றி பெற வேண்டும் கெளரவ பிரச்சினையாக எடுத்து கொண்டு தலையில் கை வைத்துள்ளது.
இதனிடையே ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகளுக்கு இந்த விஷயமறிந்து
4 9-வது வார்டில் சிறப்பு அபிஷேகம் செய்து வருகிறார்கள்.
மேயர் வேட்பாளர் என பேசப்படும் திமுக ஜெகன் 20-வது வார்டு - SP.S.ராஜாஅதிமுக 59 -வது வார்டு வேட்பாளர்களை விட ...?
49-வது வார்டு ஸ்டெர்லைட் ஆலை விசுவாசி காங்கிரஸ் வேட்பாளர் தனலட்சுமி கூடுதல் பரபரப்பில் இருக்கிறார்கள்
🇹 🇭 🇴 🇴 🇹 🇭 🇺 🇰 🇺 🇩 🇮
🇱 🇪 🇦 🇰 🇸
49-வது வார்டில் போட்டியிடும் வேட்பாளர் விவரம் பார்க்கவும்
1 தனலட்சுமி காங்கிரஸ்
2 வைதேயி -திமுக
3 சண்முகத்தாய் -அதிமுக
4 அமுதா - ம. நீ.ம
5 ராமலட்சுமி - பாஜ.க
6 தமிழரசி - அமமு க
7 மரியம்மாள் - நாம் தமிழர்
8 மாலதி - சுயேட்சை
9 கௌசல்யா - சுயேட்சை
10 கனகவள்ளி - சுயேட்சை
மேற்கண்ட பத்து வேட்பாளர்களும் தேர்தல் தேதி நெருங்குவதால் கூடுதல் பரபரப்பில் இருக்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக