சனி, 6 நவம்பர், 2021

ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் அராஜகம்!! வீடு தேடி சென்று நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளி மீது அடித்து தாக்குதல் ?

நாம் தமிழர் கட்சியின் தொகுதி இளைஞர் பாசறை செயலாளரும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளியு மான தம்பி கெபிஷ்டன் பாத்திமா நகரில் உள்ள அவரது வீட்டில் வைத்து ஸ்டெர்லைட் ஆதரவாளர் சிலரால் தாக்கப்பட்டார்.  காயம் காரணமாக தூத்துக்குடி  அரசு மருத்துவ மனையில் சிகிச்சையில் உள்ளார்.



காவல்துறை சம்பந்தபட்டவர்கள் மீது  பாரபட்சமின்றி உடனடியாக எடுக்க வேண்டும் என ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் தரப்பு கோரிக்கை வைத்து வருகிறார்கள்.



இச்சம்பவத்தில்  ஆறு பேர் ஈடுபட்டுள்ளதாக அப்பகுதிவாசிகள் தெரிவிக்கிறார்கள்.

இதுகுறித்து தூத்துக்குடி காவல்துறை தீவிர விசாரணயில் இறங்கியுள்ளதாக தெரிவிக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக