தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமன
13/06/2020
இன்று 06 நோயாளிகள் நோய் தொற்றில் இருந்து முற்றிலும் விடுபட்டு தங்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்
தற்போதைய நிலவரப்படி (மாலை 6 மணி) தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 107 நோயாளிகள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தூத்துக்குடியில் கொரானா தொற்று மூன்று பேர் பலி!!தூத்துக்குடி அரசு மருத்துவமன கல்லூரி மருத்துவமனையில் முன்பு பெண் ஒருவர் இறப்பு பின்பு கடந்த 10 - 04 - 2020 அன்று ஆண் ஒருவர் இறப்பு அதற்கு பிறகு
11-06-2020நேற்றிரவு ஒருவர் இறப்பு இவர்விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்.
ஆறாம் தேதி கோவில்பட்டியிலிருந்து நோய்தொற்று கண்டுபிடிக்கப்பட்டு 7ஆம் தேதி தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
மருத்துவர்கள் கண்காணிப்பில் அவர் இருந்து வந்தார்.
இருந்தும் சிகிச்சை பலனின்றி 11-04-2020 நேற்று நள்ளிரவு இயற்கை எய்தியுள்ளார்.தூத்துக்குடியில் கொரானா தொற்று க்கு இதுவரை மூன்று பேர் பலி யாகி உள்ளார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக