வேலூர் மாவட்டத்தில் மே மாதம் இறுதி வரை 43 பேர் மட்டுமே கொரோனா இருந்தது.
தற்போது 126 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். வேலூர் மார்கெட் பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிக அளவில் காணப்பட்டதையெடுத்து அருகில் உள்ள வெங்கடேஸ்வரா பள்ளி மைதானத்திற்கு இன்று முதல் காய்கறி மார்கெட் இடமாற்றம் செய்யப்பட்டது.
ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவுப்படி மாநகராட்சி ஆணையர் சங்கரன் அறிவுரைப்படி சுகாதார அலுவலர் சிவக்குமார் மேற்பார்வையில் நேதாஜிமார்கெட், மண்டித்தெரு , பழைய மீன் மார்கெட், ம்ண்டித்தெரு, சாரதி மாளிகை பகுதிகளில் எல்லா கடைகளும் மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
News by
கே.எம்.வாரியார்
வேலூர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக