தூத்துக்குடியில் மேலவளவுப் போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
2020ஜூன் 29, -ல் தூத்துக்குடி - திருமாஜி நகரில் மைய மாவட்ட துணைச்செயலாளர் தோழர் மாரிமுத்து அவர்களின் ஒருங்கிணைப்பில் மேலவளவுப் போராளிகளுக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.
முகாம் சிறுத்தைகள் திரளாக பங்கேற்ற இந்நிகழ்வில் இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறையின் மாநில துணைச்செயலாளர் தோழர் விமல் வங்காளியார் அவர்களும் பங்கேற்றிருந்தார்.
தோழர்கள் இராவணன், சுரேந்தர் மற்றும் பலர் பங்கேற்றனர் இந்நிகழ்ச்சி
சு.விடுதலைச்செழியன்
தூத்துக்குடி தெற்கு மாவட்டம் சார்பாக நடத்தப்பட்டது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக