தூத்துக்குடி மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றம் மற்றும் எம் ஜி ஆர் இளைஞர் அணி நிர்வாகியும் தொழிலதிபருமான அருண் ஜெபக்குமார் இணைந்து தூத்துக்குடி பழைய பஸ்ஸாடாண்ட் பகுதியில் ஜூன் 14 இன்று காலை 11 மணியளவில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ரசிகர்களுக்கு அரிசி - காய்கறி மளிகை நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து 5 தடவை
தூத்துக்குடி மாநகர பகுதியில் தூத்துக்குடிபழைய பேரூந்து நிலையம் முன்பு கொரானா காலகட்டத்தில் இதுவரை தூத்துக்குடிஎம்ஜிஆர் மன்றம் சார்பாக இனை செயலாளர் சத்யா இலட்சுமணன் தற்போது தொடர்ந்து 5 தடவையாக நிவாரண பொருட்கள் வழங்கபட்டு வருகிறது .
இதனால்
அப்பகுதி யில் அதிமுக கட்சி நிர்வாகிகளை ஆயிரக்கணக்கானோர் பாராட்டி வாழ்த்தி வருகிறார்கள்.
.
தூத்துக்குடி மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றம் இனை செயலாளர் சத்யா இலட்சுமணன் தலைமையில்
எம்ஜிஆர் இளைஞர் அணி அருண் ஜெபக்குமார் எம்ஜிஆர் மன்றம் தலைவர் சாமுவேல் எம்ஜிஆர் நூற்றூண்டு விழா அமைப்பாளர் மோகன்ஆகியோர்
எம்ஜிஆர் ரசிகர் களுக்கு அரிசி காய்கறிநிவாரண பொருட்கள் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்கம் நிர்வாகிகள்கல்விகுமார், தொப்பை கணபதி, நெப்போலியன்.திருமணி, லிங்க பாண்டி,பொன்னம்பலம், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் பி.சி.மணி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க முன்னாள் துணைச் செயலாளர் மிக்கேல், டாஸ்மார்க் அண்ணா தொழிற்சங்க தலைவர் சோமு, கருங்குளம் எம்.ஜி.ஆர் இனளஞர் அணி தலைவர் சேரந்தையன், தகவல் பிரிவு சோபன் மற்றும் பரமசிவன், சங்கர், பழனி பாலு ஜனார்த்தனன் பாண்டி , கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து 5 தடவை
தூத்துக்குடி மாநகர பகுதியில் தூத்துக்குடிபழைய பேரூந்து நிலையம் முன்பு கொரானா காலகட்டத்தில் இதுவரை தூத்துக்குடிஎம்ஜிஆர் மன்றம் சார்பாக இனை செயலாளர் சத்யா இலட்சுமணன் தற்போது தொடர்ந்து 5 தடவையாக நிவாரண பொருட்கள் வழங்கபட்டு வருகிறது .
இதனால்
அப்பகுதி யில் அதிமுக கட்சி நிர்வாகிகளை ஆயிரக்கணக்கானோர் பாராட்டி வாழ்த்தி வருகிறார்கள்.
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக