தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த இருமாதங்களுக்கு முன்பு கல்லூரி முதல்வராக மரு.ரேவதி பாலன் அவர்கள் பொறுப்பேற்றார்.
உதாரணமாக பல நிகழ்வுகள்
அதில் சேம்பிள்:-1
திருமதி பொன்செல்வி இரண்டாவது குழந்தையின் பிரசவத்திற்காக
சென்னையில் இருந்து 2020
மே மாதம் 25ம்
தேதி 9 மாதம் கருவுற்ற நிலையில் தனியாக 2 வயது குழந்தையுடன்
காரில்
வந்துள்ளார்.
சென்னையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய
வந்துள்ளது.
06.06.2020
அன்று
தூத்துக்குடி
அரசு
மருத்துவக்
கல்லூரி
மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு கொரோனா
பரிசோதனை
செய்யப்பட்டதில்,
கொரோனா தொற்று
இருப்பது
உறுதி
செய்யப்பட்டது.
அவருக்கு 07.06.2020 அன்று
அறுவை சிகிச்சை செய்யப்பட்டு
ஆண் குழந்தை (எடை 3.65 kg) பிறந்தது.
குழந்தைக்கு பரிசோதனை செய்ததில்
கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது.
அவருக்கு கொரோனா
தொற்று நோய்க்கான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு
அளிக்கப்பட்டு மீண்டும்
16.06.2020
அன்று மறுபரிசோதனை செய்யப்பட்டு அதில் கொரோனா தொற்று இல்லை என்பது
உறுதி
செய்யப்பட்டது.
தற்போது எந்த தொந்தரவும்
இல்லாத நிலையில்
குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிய பின் மேலும் 14 நாட்கள் வீட்டில் தனிமையில்
இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு 18.06.2020 அன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
சேம்பிள் :- 2
கடந்த 18/5/20 அன்று மலதட்டபாறையை சேர்ந்த திருமதி ஆயிரத்தம்மாள் என்ற 64 வயது மூதாட்டி சுயநினைவு இல்லாத நிலையில் மூச்சு திணறலுடன் தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மருத்துவமனக்கு அழைத்து வரப்பட்டார் .
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவருக்கு உடனடியாக கொரோனா தொற்று பரிசோதனை செய்ய பட்டது அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது , இதை அறிந்த மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் ரேவதி பாலன்அவர்கள் உடனடியாக அவரை கொரோனா தீவிர சிகிழ்ச்சை பிரிவில் அனுமதித்து தீவிர சிகிழ்ச்சை அளிக்கும்படி
உத்தரவிட்டார்கள்
நோயாளியை பரிசோதனை செய்தபோது
அவருடைய இருதய துடிப்பு சீரான முறையில் இல்லாமலும் , மூச்சு திணறல் அதிகமாகவும் சுய உணர்வு இல்லாமலும் இருந்தார்
முதல்வரின் வழிகாட்டுதலின் படி மருத்துவகுழுவினர் அளித்த சிறப்பான சிகிச்சையினால் அவர் உயிர்பிழைத்தார்
அவருக்கு முன்னதாக பக்கவாதம் இருந்த நிலையிலும் மருத்துவ குழுவினரின் தீவிர சிகிழ்ச்சை காரணமாக அவர் முற்றிலும் குணமடைந்து இன்று வீடுதிரும்பினார்.
வயதானவர்கள் இருதய மூளை பிரச்சனையுடன் வரும்போது உயிரிழக்க அதிக வாய்ப்பு இருக்கும் சமயத்தில்
தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முதல்வரும் ரேவதி பாலன் மற்றும் உறைவிட மருத்துவர் சைலேஷ் ஜெபமணி உடன் மருத்துவகுழவினரும் ஆற்றும் பணி நம்பிக்கை தருவதாக உள்ளது
இது தூத்துக்குடி லீக்ஸ்-க்காக
News by Roja arunan
பதிவு
18-06-2020
4.30pm
Covid: 19 திவிரமாக இருந்த இக்காலக் கட்டத்தில் சிகிழ்ச்சை பணியில் இவர் தலைையிலான மருத்துவ குழ மெச்சதக்க வகையில் மரு..சைலேஷ் ஜெபமணி ஆகியோர் அயராது செயல் பட்டு வருகிறார்கள் . சிலசமயங்களில் அசர வைக்கிறாரகள்.
மருத்துவ குழ மருத்துவர்கள் இரவுபகல் பாராது விபத்து ஆபரேஷன் இரவு 1 மணிக்கும் நடத்தி வெற்றிகரமாக நோயாளிகளின் உயி ரை காப்பாற்றி வருகிறார்கள்
தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முதல்வரும் மரு.ரேவதி பாலன் அவரது மருத்துவகுழவினரும் ஆற்றும் பணி தூத்துக்குடி மாவட்ட மக்களுடன் தூத்துக்குடி லீக்ஸ் சார்பாக கைகூப்பி வணங்குகிறோம்
உதாரணமாக பல நிகழ்வுகள்
அதில் சேம்பிள்:-1
திருமதி பொன்செல்வி இரண்டாவது குழந்தையின் பிரசவத்திற்காக
சென்னையில் இருந்து 2020
மே மாதம் 25ம்
தேதி 9 மாதம் கருவுற்ற நிலையில் தனியாக 2 வயது குழந்தையுடன்
காரில்
வந்துள்ளார்.
சென்னையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய
வந்துள்ளது.
06.06.2020
அன்று
தூத்துக்குடி
அரசு
மருத்துவக்
கல்லூரி
மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு கொரோனா
பரிசோதனை
செய்யப்பட்டதில்,
கொரோனா தொற்று
இருப்பது
உறுதி
செய்யப்பட்டது.
அவருக்கு 07.06.2020 அன்று
அறுவை சிகிச்சை செய்யப்பட்டு
ஆண் குழந்தை (எடை 3.65 kg) பிறந்தது.
குழந்தைக்கு பரிசோதனை செய்ததில்
கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது.
அவருக்கு கொரோனா
தொற்று நோய்க்கான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு
அளிக்கப்பட்டு மீண்டும்
16.06.2020
அன்று மறுபரிசோதனை செய்யப்பட்டு அதில் கொரோனா தொற்று இல்லை என்பது
உறுதி
செய்யப்பட்டது.
தற்போது எந்த தொந்தரவும்
இல்லாத நிலையில்
குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிய பின் மேலும் 14 நாட்கள் வீட்டில் தனிமையில்
இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு 18.06.2020 அன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
சேம்பிள் :- 2
கடந்த 18/5/20 அன்று மலதட்டபாறையை சேர்ந்த திருமதி ஆயிரத்தம்மாள் என்ற 64 வயது மூதாட்டி சுயநினைவு இல்லாத நிலையில் மூச்சு திணறலுடன் தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மருத்துவமனக்கு அழைத்து வரப்பட்டார் .
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவருக்கு உடனடியாக கொரோனா தொற்று பரிசோதனை செய்ய பட்டது அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது , இதை அறிந்த மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் ரேவதி பாலன்அவர்கள் உடனடியாக அவரை கொரோனா தீவிர சிகிழ்ச்சை பிரிவில் அனுமதித்து தீவிர சிகிழ்ச்சை அளிக்கும்படி
உத்தரவிட்டார்கள்
நோயாளியை பரிசோதனை செய்தபோது
அவருடைய இருதய துடிப்பு சீரான முறையில் இல்லாமலும் , மூச்சு திணறல் அதிகமாகவும் சுய உணர்வு இல்லாமலும் இருந்தார்
முதல்வரின் வழிகாட்டுதலின் படி மருத்துவகுழுவினர் அளித்த சிறப்பான சிகிச்சையினால் அவர் உயிர்பிழைத்தார்
அவருக்கு முன்னதாக பக்கவாதம் இருந்த நிலையிலும் மருத்துவ குழுவினரின் தீவிர சிகிழ்ச்சை காரணமாக அவர் முற்றிலும் குணமடைந்து இன்று வீடுதிரும்பினார்.
வயதானவர்கள் இருதய மூளை பிரச்சனையுடன் வரும்போது உயிரிழக்க அதிக வாய்ப்பு இருக்கும் சமயத்தில்
தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முதல்வரும் ரேவதி பாலன் மற்றும் உறைவிட மருத்துவர் சைலேஷ் ஜெபமணி உடன் மருத்துவகுழவினரும் ஆற்றும் பணி நம்பிக்கை தருவதாக உள்ளது
இது தூத்துக்குடி லீக்ஸ்-க்காக
News by Roja arunan
பதிவு
18-06-2020
4.30pm
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக