செவ்வாய், 12 மே, 2020

ஆம்பூர் அருகே கிணற்றில் விழுந்த முதியோரை மீட்ட தீயணைப்பு துறை!!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தோட்டாளம் கொல்லபுரம் பகுதியில் 65 வயது மதிக்கதக்க கோதண்டன் ஆடு மேய்த்து கொண்டு இருந்த போது அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்தார
.

. இது ஆம்பூர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த அவர்கள் கயிற்றின் மூலம் பத்திரமாக மீட்டனர்.

News. by
கே.எம்.வாரியர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக