திங்கள், 11 மே, 2020

வாலாஜா அருகே டிப்பர் கிணற்றில் பாய்ந்து கல்லூரி மாணவர் பலி



ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த குடிமல்லூர் கிராமத்தை சேர்ந்த கோபி (20) இவரது 3 நண்பர்களுடன் தன்னுடைய டிப்பர் மினி லாரியில் ஏற்றி கொண்டு பயிற்சி கொடுத்து உள்ளார். அப்போது போதையில் இருந்த கோபிடிப்பரை தாறுமாறாக ஓட்டியதில் அது விவசாய கிணற்றில் விழுந்தது. மற்றவர்கள் தப்பி ஓட முதலாம் ஆண்டு பட்டபடிப்பு Uடிக்கும் இதே பகுதியை சேர்ந்த நவீன் (18) கிணற்றில் சிக்கி இறந்தார்.தீயணைப்பு வீரர்கள் உடலை மீட்டனர்.
News by
கே.எம்.வாரியார்
  வேலூர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக