வெள்ளி, 1 மே, 2020

கோடை வெயிலை சமாளிக்க அதிமுகவினர் காவலர்களுக்கு குளிர்பானம் வழங்கல்!!!,

காட்பாடி டிஎஸ்பி துரைப்பாண்டியிடம் குளிர்பானங்களை அதிமுகவினர் வழங்கினர்.

வேலூர் அடுத்த காட்பாடி பகுதியில் கொரோனா தடுப்பு பணியில் இருக்கும் காவலர்களுக்கு கோடை வெய்யிலை சமாளிக்க அதிமுக சார்பில் குளிர்பானங்களை காட்பாடி டிஎஸ்பி துரைப்பாண்டியிடம் முன்னாள் மாவட்ட செயலாளர் எஸ்ஆர்கே அப்பு வழங்சினார். உடன் எம்ஜிஆர்மன்றம் எம் ஆர்.ரெட்டி.' இளைஞர் அணி தலைவர் ராகேஷ், இளம்பாசறை மாவட்ட இணை செயலாளர் சரவணன் மற்றும் கல்புதூரை சேர்ந்த ஜெயக்குமார், அமர்நாத் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

News by
கே.எம்.வாரியார்
   வேலூர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக