புதன், 20 மே, 2020

தூத்துக்குடி கொரானா வார்டில் 76 பேர் அட்மிட்...!!! ஐந்து பேர் டிஸ்சார்ஜ்!!!

தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மே 21இன்று மாலை 6 மணியளவில் கொரானா வார்டில் சிகிழச்சையில் இருந்து 5 பேர் டிஸ்சார்ஜ் ஆகி தங்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்



தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்
இப்போது  கொரானா வார்டில் 76 பாசிட்டீவ்   ே நாயாளிகள் சிகிழ்ச்சை எடுத்து வருகிறார்கள்.

தூத்துக்குடி மருத்துவ கல்லூரி முதல்வர் மரு.ரேவதி மற்றும் மருத்துவமனை உறைவிட மருத்துவர் மரு.சைலஸ் ஜெபமணி ஆகியோர் தரப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள்து.

'

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக