தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் மன்றம்-சார்பாக அதிமுக ஆட்சி ஐந்து ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு தள்ளுவண்டி தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண அரிசி காய்கறி வீட்டு உபயோக பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் சத்யா லட்சுமணன் தலைமை தாங்கினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாநில அதிமுக பொதுக்குழு உறுப்பினர் பி.சி மணி, தெர்மல் அதிமுக தொழிற்சங்க இணை செயலாளர் ஜவஹர்,தூத்துக்குடி நகர போக்குவரத்து அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் கல்வி குமார், தொப்பை கணபதி, பொன்னம்பலம் நகர இளைஞர்- இளம் பெண்கள் பாசறை துனை செயலாளர் சகாயராஜ்,மாவட்ட தகவல் பிரிவு இணைச் செயலாளர் சோபன் மற்றும் மாரியப்பன், சங்கர் சரவணன், பரமசிவன்,மற்றும் பலர் கலந்து கொண்டனர்





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக