வெள்ளி, 29 மே, 2020

தூத்துக்குடி அரசு மருத்துவமனை யிலிருந்து 23 பேர் டிஸ்சார்ஜ் !!!

2020 மே - 29 இன்று மதியம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து 23 பேர்  சிகிச்சையில் பலன் அடைந்து வீட்டிற்கு விடுவிக்கப்பட்டார்கள் .
வழியனுப்பும்....
இந்நிகழ்ச்சியில்.....
தூத்துக்குடி அரசுமருத்துவ கண்காணிப்பாளர் ரே வதி அவர்கள் உறைவிட மருத்துவர் சைேலேஷ் ஜெபமணி அவர்கள் மருத்துவத்துறை பேராசிரியர் அவர்கள் மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள், ஆகியோர் பங்கேற்றார்கள் .
அடுத்து....
 2020மே 29 இன் று இரவு
8 மணி நிலவரப்படி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 70 பேர் கொரோனா நோய்க்காக சிகிச்சை பெற்று வருகிறார்கள் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக