தூத்துக்குடி கொரானா கிருமி பாதிப்பு நேர் மறை நோயாளிகள் கடந்த நாட்களில் 27 சிகிழ்ச்சையில் இருந்து வந்தனர். இதில் ஒருவர் மட்டும் இறப்பு... 26 பேர் சிகிழ்ச்சை செய்யப்பட்டு ...தொடர்ந்து. பூரண குணமடைந்து ஒவ்வொருவராக தங்கள் வீடுகளுக்கு மகிழ்ச்சியுடன் மருத்துவர்கள் வழியனுப்பி வைத்து வந்தார்கள்.
அந் நிகழ்வு களில் நேரில் சென்று தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி மருத்துவ தரப்பை பாராட்டி வந்தார்.இந்நிலையில்
தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மருத்துவனை முதல்வர் திருவாச மணி, உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி இவர்களிடமிருந்து தற்போது முக்கிய தகவல் வெளிவர போகிறது.
ஒருவர் தவிர மற்றவர்கள் விடுவிப்பு என பரபரப்பு
Date 27Apirl 2020
time 5.15 pm
thoothukudileaks


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக