செவ்வாய், 11 பிப்ரவரி, 2020

தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் ஆக்ரமிப்பு அகற்றம்!!!thoothukudi மாநகராட்சி அதிரடி!!!

தூத்துக்குடி  மாநகராட்சி ஆனையர் ஜெயசீலன் ஆனையின் படி
 வாரம் புதன் கிழமைதோறும் மாநகரபகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக மற்றும் புதிய சாலைகள் அமைப்பதற்க்குமிதூத்துக்குடி மாநகராட்சி ஆக்ரமிப்புகளை அகற்றி வருகின்றனர்


அதன் அடிப்படையில் இன்று 12-2-2020 காலை தூத்துக்குடி தாமோதர நகரில் ஆக்கிரமிப்பு அகற்றும் பனி தொடங்கியது. 
ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் கிழக்கு பகுதி துனை ஆனையர் தனசிங் பொறியாளர் நாகராஜ் மற்றும்துனைஆனையர்கள் ஆக்கிரமிப்பு அகற்றும் பனி கிழக்கு பகுதி துனை ஆனையர் தனசிங் பொறியாளர் நாகராஜ் மற்றும்துனைஆனையர்கள் காந்திமதி ராமச்சந்திரன் ஆறுமுகம் மற்றுமநகராட்சி ஊழியர்கள் தென்பாக காவல்உதவி ஆய்வாளர் வீரபாகு ஆகியோர் ஈடுபட்டு வருகிறார்கள்


இதையொட்டி தூத்துக்குடி தாமோதர நகர் சுற்றுபகுதி களில் வியாபாரிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக