சனி, 5 அக்டோபர், 2019

தூத்துக்குடியில்
தூய அன்னை தெரசா அறக்கட்டளை  துவக்கம்


அன்னை தெரசா
எளியவர்க்கு செய்யும் உதவியே இறைவனுக்கு செய்யும் உதவி என்று சொல்லி ஏழைகளுக்கு இறை பணி செய்தார்.
 அவரைப் பின்பற்றி அவர் பின்பற்றிய
தூய அன்னை தெரசா அறக்கட்டளை  தூத்துக்குடியில் புதிதாக தொடங்க பட்டது.

நாள் : 29.09.2019 - ஞாயிறு
நேரம்: காலை 1.30 மணி
இடம் : இந்தியன் சேம்பர் ஆப் காமர்ஸ் & இண்டஸ்ட்ரீ ஹால்
தெற்கு ராஜா தெரு, தூத்துக்குடி -1

தூய அன்னை தெரசா
அறக்கட்டளை
தூத்துக்குடி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக