தூத்துக்குடி மாவட்டத்தில் கெnனல மிரட்டல் விடுத்த இருவர் கைது!!!
கொப்பம்பட்டி காவல் நிலையம்
ஆத்திகிணறு தெற்கு தெருவைச் சேர்ந்தவர் குருசாமி மகன் சின்ன அய்யனார்(61). அதே பகுதி காலனி தெருவைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் மாரியப்பன்-69.(குருசாமியும் ராமசாமியும் உடன்பிறந்த சகோதரர்கள்). இந்நிலையில் சின்ன அய்யனாருக்கும் மாரியப்பனுக்கும் சொத்து தொடர்பாக கோவில்பட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.*
இந்நிலையில் 27.09.2019 அன்று சின்ன அய்யனார் சர்ச்சைக்குரிய நிலத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது மாரியப்பன், சின்ன அய்யனாரிடம் தவறாக பேசி கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்*
இதுகுறித்து சின்ன அய்யனார் அளித்த புகாரின் பேரில் கொப்பம்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. குருச்சந்திர வடிவேல் வழக்குப்பதிவு செய்து மாரியப்பனை கைது செய்தார்.*
Next News
*தூத்துக்குடி மாவட்டம் :
கயத்தாறு காவல் நிலையம்*
அத்திகுளம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் மகன் காந்திராஜ் (17) இவரது குடும்பத்திற்கும் அதே பகுதியைச் சேர்ந்த பரதேசி மகன் வேல்சாமி (50) என்பதற்கும் நடைபாதை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.*
இந்நிலையில் 27.09.2019 அன்று காந்திராஜ் அத்திகுளம் பகுதியில் நடந்துவந்து கொண்டிருந்தபோது வேல்சாமி மற்றும் அவரது சகோதரர்களான ஐயாத்துரை(35), இசக்கிபாண்டி(32) ஆகியோர் அவரை வழிமறித்து தவறாக பேசி கை மற்றும் காலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.*
*இதுகுறித்து காந்திராஜ் அளித்த புகாரின் பேரில் கயத்தார் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. ஆறுமுகம் வழக்குப்பதிவு செய்து வேல்சாமியை கைது செய்தார்.*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக