வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

தூத்துக்குடி பண்டாரம் பட்டி பகுதியில் வெறும்சரல்களை நிரப்பியசாலைகள்!!!

தூத்துக்குடி யில் பல மாதங்களாக வெறும் சரல்களை மட்டுமே பரப்பி விட்டு ரோடு போடாமல் 
கிடப்பில் போட்டிருக்கும் பண்டாரம் பட்டி   சுற்று பகுதி சாலைகள் !!!
இதனால் அப்பகுதி மக்கள் பல மாதங்களாக அவதிபட்டு வருகிறார்கள்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக