"அன்பு உள்ளங்கள்" இல்லம் திறப்பு விழாவில் சிறப்புரை:
கனிமொழி எம்.பி
தூத்துக்குடி: 28/12/2024 அன்று, சனிக்கிழமை, தூத்துக்குடி மாவட்டம், கூட்டாம்புளியில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான "அன்பு உள்ளங்கள்" இல்லத்தை திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றியவர், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச்செயலாளரும், திமுக நாடாளுமன்றக் குழு தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்பி.
இந்த விழாவில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான கீதா ஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக