திங்கள், 22 ஜூலை, 2024

மின்சாரகட்டண உயர்வு தூத்துக்குடியில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்


தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது 




இதுபற்றிய செய்தியாவது :-

தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற திமுக மூன்றாண்டுகளில் தொடர்ந்து 3வது முறையாக மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது

மேலும் பொதுமக்களை வாட்டி வஞ்சிப்பது போல் நியாயவிலை கடைகளில் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்காமல் நிறுத்த முயற்சியில் இறங்கி உள்ளது .



அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து 

திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் அதிமுகவினர் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள் 


தூத்துக்குடியில் 

 திமுக அரசை கண்டித்தும்

 இன்று 23.07.2024 செவ்வாய்க்கிழமை காலை  10.30 மணிக்கு தூத்துக்குடி வி.வி.டி சிக்னல் அருகே உள்ள எம்.ஜி.ஆர் திடலில் 

 தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகம் சார்பில் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர்

 எஸ்.பி.சண்முகநாதன்

 தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இந்நிகழ்வில் கழக அமைப்புச் செயலாளர் என்.சின்னத்துரை, மாவட்ட கழக அவைத் தலைவர் திருப்பாற்கடல், அமைப்புச் சாரா ஓட்டுநரணி  மாநில இணைச் செயலாளர் பெருமாள்சாமி, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவரும் மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளருமான இரா.சுதாகர், பகுதி கழக செயலாளர்கள் ஜெய்கணேஷ், முருகன், நட்டார்முத்து, ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் காசிராஜன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் எம்.பெருமாள், இலக்கிய அணி செயலாளர் நடராஜன், மாநகராட்சி கவுன்சிலர்கள் வக்கீல் மந்திர மூர்த்தி வெற்றி செல்வன்,முன்னாள் துணை மேயர் சேவியர்,மாவட்ட மகளிர் அணி தலைவர் முன்னாள் மேயர் அந்தோனி கிரேஸி, சண்முகத்தாய் மகளிர் அணி  ஜுலியட், சாந்தி மெஜிலா அண்ணா தொழிற்சங்க செயலாளர் டேக் ராஜா, மாணவர் அணி செயலாளர் பில்லா விக்னேஷ், இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் ஜெ.தனராஜ், மாவட்ட தகவல் தொழில்நுட்பப்பிரிவு செயலாளர் அருண்ஜெபக்குமார், வடக்கு பகுதி துணைச் செயலாளர் சென்பகசெல்வன், தெற்கு பகுதி அம்மா பேரவை செயலாளர் சுடலைமணி, மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர்கள் திருச்சிற்றம்பலம், மனுவேல்ராஜ்,   வழக்கறிஞர்கள் செங்குட்டுவன், வக்கீல் முனியசாமி, சரவணபெருமாள், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர்கள் சத்யா லெட்சுமணன், மிக்கேல் பிஎன்டி காலனி முருகேசன் முத்துக்கனி, மாவட்ட அண்ணா ஆட்டோ தொழிற்சங்க செயலாளர் நிலா சந்திரன், நிர்வாகிகள் டைகர்சிவா, ஜோதிடர் ரமேஷ்கிருஷ்ணன்,



 ஜான்சன்தேவராஜ், தலைமைக் கழக பேச்சாளர் முருகானந்தம், கே.கே.பி.விஜயன், டெலஸ்பர், ஏ.கே.மைதீன், நாகூர் பிச்சை, இம்ரான், வெங்கடேஷ், பண்டாரவிளை திருத்துவசிங், சுந்தரேஸ்வரன், பரிபூரணராஜா, மாமன்ற உறுப்பினர் வெற்றிச்செல்வன், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் பொன்ராஜ், டேவிட்ஏசுவடியான், தமிழரசி,  நிர்வாகிகள் எஸ்.கே.மாரியப்பன், மார்கெட் வியாபரிகள் சங்கம் சந்தனராஜ், மிக்கேல், ஜெ.உதயகுமார், வட்டக் கழக செயலாளர்கள் ஜெயக்குமார்,  கொம்பையா, சொக்கலிங்கம், உதயசூரியன், ஈஸ்வரன், அந்தோணிராஜ், மணிவண்ணன், உலகநாதபெருமாள், மனோகர், பூரணச்சந்திரன், எஸ்.பி.பிரபாகரன், டைமன்ட் ராஜ், சேவியர்ராஜ், சங்கர், தூத்துக்குடி மணிகண்டன், வர்தக அணி பொருளாளர் சுகுமார் மற்றும் பாலஜெயம், சாம்ராஜ், சகாயராஜா, சரவணவேல், கூட்டாம்புளி வேலு, சுப்புநாராயணன், மகளிர் அணி நிர்வாகிகள் சண்முகத்தாய், இராஜேஸ்வரி, அன்னபாக்கியம், தளவாய்ராஜ், திலகர், உட்பட பெருந்திரளான கழகத்தினர் கலந்துகொண்டனர்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக