Photo news by
arunan journalist
2024 மக்களவைத் தேர்தல் அதிமுக தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
இதுபற்றி செய்தியாவது:-
தூத்துக்குடி மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக சிவசாமி வேலுமணியை நிறுத்தி உள்ளது
தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி 2024 மக்களவைத் தேர்தல் செயல்வீரர்கள் கூட்டம் |
அதிமுக முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் |
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன்
அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் பேசும் போது அருகில் வேட்பாளர் சிவசாமி வேலுமணி |
தூத்துக்குடி வடக்கு மாவட்ட ம் தெற்கு மாவட்டம் பகுதியில் அதிமுக தேர்தல் காரியாலயம் திறந்து பூத் கமிட்டி அமைத்தல் மற்றும் செயல்வீரர்கள் வீராங்கனைகள் கூட்டம் நடைபெற்றது
இன்று 31-3-2024காலை 11.30மணியளவில் தூத்துக்குடி பானு பிருந்தாவன் கூட்டரங்கில்..
2024 மக்களவை தேர்தல் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி அதிமுக செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில்.. அதிமுக வின் தூத்துக்குடி மாவட்டம் தேர்தல் பொறுப்பாளர்கள்
முன்னாள் அமைச்சர் கள் பாண்டியராஜன், சண்முகநாதன், செல்லப்பாண்டியன், அமைப்பு செயலாளர் சின்னத்துரை ஆகியோருடன் அதிமுக கூட்டணி கட்சி தலைவர்கள் எஸ்டிபிஐ மா.செ மைதீன், புதிய தமிழகம் கனகராஜ், தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு சுரேந்திர பாண்டியன், பெருந்தலைவர் மக்கள் கட்சி மா செ ரஸ்னா மாரியப்பன் மில்லை தேவ் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்
தூத்துக்குடி அதிமுக மக்களவைத் வேட்பாளர் சிவசாமி வேலுமணி கலந்து செயல்வீரர்கள் வீராங்கனைகள் உடன் தன்னை பற்றி கூறி அறிமுகப்படுத்தி பேசுகையில்....
தனது இரண்டரை வயதில் தந்தையை இழந்தவன்
என்னோடு பிறந்தவர்கள் 9 பேர் பெண்கள் 5ஆண்கள் 4 நான் சிறுவயதில் ரொம்ப கஷ்டப்பட்டு இந்த நிலைக்கு வந்துள்ளேன்
தூத்துக்குடியில் வ ஊசி மார்க்கெட் முன்பூதான் சில வருடங்களுக்கு முன்பு தான் எலும்பு முறிவுகள் சீர் செய்யும் வைத்தியம் தொழில் செய்து வந்தேன் தற்போது தான் சென்னை யில் அதே தொழில் வருகிறேன்
எனக்கு தூத்துக்குடியில் தெரியாத இடங்களே கிடையாது
எனது வயது 42 தான் நீங்கள் யாரும் தேடி வர வேண்டாம் கூப்பிட்டால் நானே உங்கள் இருப்பிட த்திற்கே ஓடோடி வந்து விடுவேன் வெற்றி பெற்றால்? தூத்துக்குடி யில் வீடு பாத்து தங்கி விடுவேன் என்றார்.
இன்று நடைபெற்ற செய்வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக