சனி, 27 ஜூலை, 2024

தூத்துக்குடியில்கனிமொழி எம்பி ஓன்றிய அரசு மீது கடும் தாக்கு ஆளும் கட்சியாக இருந்தாலும் எதிர்கட்சியாக இருந்தாலும் திமுகவின் போராட்ட போர் குணத்தை யாராலும் மாற்ற முடியாது. கனிமொழி எம்பி ஆவேசம்!!!

▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

24-7-2024 photo news sunmugasunthram 

தூத்துக்குடியில் இன்று நடைபெற்ற 27-7-2024கண்டன ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி எம்பி ஓன்றிய அரசு மீது கடும் தாக்கு 

ஆளும் கட்சியாக இருந்தாலும் எதிர்கட்சியாக இருந்தாலும் திமுகவின் போராட்ட போர் குணத்தை யாராலும் மாற்ற முடியாது. கனிமொழி எம்பி ஆவேசமாக பேசினார்!!



இது பற்றிய செய்தியாவது:-

 தூத்துக்குடியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி எம்பி ஓன்றிய அரசு மீது கடும் தாக்கு

தூத்துக்குடி ஓன்றிய அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தை பாரதிய ஜனதா அரசு புறக்கணித்ததாக கூறி தமிழக முழுவதும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைெபறும் என்று திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் அறிவித்திருந்தார். 


கனிமொழி எம்பி தலைமையில்....

 தூத்துக்குடி  வடக்கு தெற்கு மாவட்ட திமுக சார்பில் விவிடி சிக்னல் அருகே நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது 


திமுக நாடாளுமன்ற குழு தலைவரும் துணைப்பொதுச்செயலாளருமான கனிமொழி எம்.பி. தலைமை வகித்தார். 

     மார்க்கன்டேயன் எம்.எல்.ஏ மேயர் ஜெகன் பொியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  

    

. ஆர்ப்பாட்டத்தில்.... கனிமொழி எம் பி பேசியதாவது:-



தமிழக முதலமைச்சாின் உத்தரவு படி ஒன்றிய அரசின் அடித்தளத்தை அசைக்கவும் முடியும் நம்மால் என்று போராட்ட குணத்தோடு இங்கு கூடியிருக்கின்ற அனைவரும் ஓரு மித்த குரலோடு பாஜகவினர் காதுகளில் தமிழ்நாட்டில் என்ன குரல் ஓலிக்கின்றது என்று கேட்கும் நிலைதான் உள்ளது.


 மைனாரிட்டி அரசு மைனாாிட்டி மக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. 


 இவர்கள் தொடர்ந்து ஆட்சியை நடத்த வேண்டும் என்பதற்காக  பீகார், ஆந்திரா மாநில எம்.பிக்களின் ஆதரவு இருந்தால் தான் இந்த மைனாாிட்டி ஆட்சி நீடிக்கும் என்பதற்காக நிதி ஓதுக்கீடு செய்துள்ளனர்.


 அவர்கள் ஓதுக்கீடு செய்ததை நாங்கள் குறை சொல்ல வில்லை. 


இந்த இரு மாநிலங்களும் வளர்ச்சியடையவதை போல் மற்ற மாநிலங்களும் வளர்ச்சியடைய வேண்டும். 


ஏன்?

 இந்த பாரபட்சம் என்பதை தான் நாங்கள் கேட்கிறோம் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்த போது நாங்கள் எல்லாம் டெல்லி நாடாளுமன்றத்தில் தான் இருக்கிறோமா அல்லது ஏதாவது ஓரு சட்டமன்றத்தில் அமா்ந்து இருக்கிறோமா என்று தான் எண்ணத்தோன்றியது.


 ஆளும் கட்சியாக இருந்தாலும் எதிர்கட்சியாக இருந்தாலும் திமுகவின் போராட்ட போர் குணத்தை யாராலும் மாற்ற முடியாது. 


இந்தியாவில் இரண்டு மாநிலங்கள் மட்டுமே உள்ளதாக நினைத்து கொண்டு ஓன்றிய அரசு பட்ஜெட்டை தயாரித்துள்ளது. ஆனால் முதலமைச்சர் சொன்னது போல பணத்தை அறிவித்து உள்ளனர். ஆனால் வருமா வராதா என்று யாருக்கும் தெரியாது. தமிழகத்தில் எந்த நிதி நெருக்கடி வந்தாலும் பல திட்டங்களை அறிவித்து முதலமைச்சர் அதை செயல்படுத்தி காட்டிக் கொண்டிருக்கிறார். தங்களுக்கு வாக்களிக்காத மக்களை வஞ்சிக்கின்ற அரசாக ஓன்றிய பாஜக ஆட்சி உள்ளது. இந்த பட்ஜெட்டால் ஏழை எளிய கிராமப்புற சாதாரண மக்களுக்கு எந்த பயனும் இல்லை. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் அம்பானி, அதானி போன்ற பெரிய முதலாளிகளுக்கும் மட்டுமே பயனுள்ளதாகவுள்ளது.  சாதாரண, சாமானிய கிராமபுற மக்களை பற்றி கவலைபடகூடிய ஆட்சியை விரைவில் உருவாகும் நிலை வரும். தேர்தல் நேரத்தில் தமிழகத்திற்கு வந்த பிரதமர் மோடி 10 முறை வந்துள்ளார். ஆனால் மக்கள் தெளிவான முடிவெடுத்து 40க்கு 40ம் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. என்பதற்காவே தமிழகத்தை புறக்கனிக்கிறார். எங்கிருந்து எல்லா வகையிலும் ஜிஎஸ்டி வாி உள்பட பல வகையிலும் பணத்தை பெற்றுக்கொள்ளும் ஓன்றிய அரசு அதில் உள்ள பங்களிப்பை மாநில அரசுக்கு கொடுக்க மறுப்பது ஏன். கடந்த காலத்தில் சென்னை தூத்துக்குடி போன்ற இடங்களில் புயல் மற்றும் வௌ்ளம் ஏற்பட்ட காலங்களில் பாதிப்படைந்த பகுதி மக்களுக்கு தேவையான உதவித்தொைக கேட்டதற்கு ஓன்றிய அரசு இதுவரை ஏதுவும் வழங்கவில்லை. தூத்துக்குடியில் ஏற்பட்ட கடுமையான பாதிப்புகளின் நிலைமையை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு மேற்கொண்டு நம்முடைய மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசை அழைத்துக்கொண்டு பல்ேவறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார் அதிலும் சென்ற ஒரு இடத்தில் பக்தர்கள் காணிக்கையை உண்டியலில் போடாதீர்கள் தட்டில் போடுங்கள் என்று சொல்லிவிட்டு சென்றார். ஓன்றிய அரசு பட்ஜெட்டில் தமிழக மக்களுக்கு எந்த அறிவிப்பையும் அளிக்கவில்லை. தமிழ்நாடு மக்களுக்கு எதிரான ஓன்றிய பாஜக அரசை விரைவில் பதவியிலிருந்து இறக்கி காட்டுவோம் மத்திய அமைச்சர் மெட்ரோ இரயில் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி சென்றார். அதற்கும் ஓரு நிதியும் ஓதுக்கீடு செய்யவில்லை. என்றார்.

கண்டன ஆர்ப்பாட்த்தில் மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாநில மகளிர் பிரச்சார குழு செயலாளர் ெஜஸி பொண்ராணி, மாவட்ட அவைத்தலைவர்கள் செல்வராஜ், அருணாச்சலம், துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், ஆறுமுகபெருமாள், ஜெயக்குமார்ரூபன், ஜெபத்தங்கம், ஏஞ்சலா, பொருளாளர் ரவிந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ டேவிட் செல்வின், துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பிரம்மசக்தி, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள் கஸ்தூாி, ரமேஷ், ஜனகா், பாலசிங், நகர்மன்ற தலைவர் கருணாநிதி, மாநகராட்சி மண்டல தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, அன்னலட்சுமி, மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் ஐயாத்துரைபாண்டியன், மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, மாவட்ட அணி அமைப்பாளர்கள் மதியழகன், ராமஜெயம், ரமேஷ், செல்வகுமார்,  அந்தோணிஸ்டாலின், அன்பழகன், கவிதாதேவி, குபேர்இளம்பாிதி, சீனிவாசன், அபிராமிநாதன், செந்தில்குமார், ரவி என்ற பொண்பாண்டி, வீரபாகு, சுரேஷ், ஆரோக்கிய மோி, ரகுராமன், துறைமுகம் ராமசாமி, மகாவிஷ்னு, சாரதா பொன்இசக்கி, ராமலட்சுமி, விஸ்வநாத் ராஜா, மாவட்ட அணி  துணை அமைப்பாளர்கள் பிரதீப், ராதாகிருஷ்ணன், பிரபு, அந்தோணி கண்ணன், நாகராஜன், அருணாதேவி, பார்வதி, நிக்கோலாஸ்மணி, பெனில்டஸ், பெருமாள், தங்கம், ராமர், கோகுல்நாத், சின்னத்துரை, ஆறுமுகம், பால்துரை, ஸ்டாலின், ஜோ, டினோ, ரெங்கசாமி, ஜெயராஜ், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், சுரேஷ்குமார், ரவீந்திரன், ராமகிருஷ்ணன், மேகநாதன், ஆஸ்கர், சிவகுமார், ஓன்றிய செயலாளர்கள் முருகேசன், காசிவிஸ்வநாதன், சின்னமாரிமுத்து, செல்வராஜ், மும்மூர்த்தி, நவநீதிகண்ணன், சின்னபாண்டியன், ராமசுப்பு, சுப்பிரமணியன், ராதாகிருஷ்ணன், இளங்கோ, ரவி, ஜோசப், இசக்கி பாண்டியன், சதிஷ்குமார், நவீன்குமார், ெஜயக்கொடி, சுப்பிரமணியன், சரவணக்குமார், கோட்டாளம், பாா்த்திபன், ெபான்மாாியப்பன், ஒன்றிய துணைச்செயலாளர்கள் ஹாிபாலகிருஷ்ணன், கணேசன், வசந்தகுமாாி, நாராயணன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணன், செந்தூா்மணி, மாடசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் கஸ்தூாிதங்கம், ரமேஷ், கோட்டுராஜா, சொர்ணகுமார்,  மாவட்ட பிரதிநிதிகள் சக்திவேல், நாராயணன், சேர்மபாண்டி, செல்வகுமாா், மாாிச்சாமி, ராஜ்குமாா், வெயில்ராஜ், கணேசன், நாகராஜன், பூபேஸ், மாநில பேச்சாளர்கள் சரத்பாலா, தமிழ்பிாியன், மாநகர அணி அமைப்பாளர்கள் அருண்சுந்தர், ஜெயக்கனி, பரமசிவம், சாரதி, டேனி, கிறிஸ்டோபர் விஜயராஜ், ரூபஸ், துணை அமைப்பாளர்கள் செல்வின், பால்ராஜ், மகேஸ்வரன்சிங், வினோத், பரமசிவம்,  ரூபராஜா, ரெக்ஸ், பெல்லா, பிக் அப் தனபால், நாராயணவடிவு, சக்திவேல், சீதாராமன், ராபின், செந்தில்குமார், ரவி, தங்கராஜ், சீதாலட்சுமி, சந்தனமாாி, பிரவீன்குமார், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், கவுன்சிலர்கள் ரெக்ஸின், சுப்புலட்சுமி, பாப்பாத்தி, பவானிமார்ஷல், ஜெயசீலி, அந்தோணி பிரகாஷ்மார்ஷல், பொன்னப்பன். விஜயகுமார். சரவணக்குமார், வைதேகி, ராஜதுரை, பட்சிராஜ், இசக்சிராஜா, விஜயலட்சுமி, ஜான்சிராணி, தெய்வேந்திரன், ஜாக்குலின்ஜெயா, கந்தசாமி, ஆறுமுகநோி பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் கல்யாணசுந்தரம், வட்டச்செயலாளர்கள் பாலகுருசாமி, ராஜாமணி, சுப்பையா, முனியசாமி, ரவீந்திரன், செல்வராஜ், மூக்கையா, சதீஷ்குமார், பொன்ராஜ், கருப்பசாமி, சுரேஷ், செந்தில்குமார், சிங்கராஜ்,  முன்னாள் கவுன்சிலர்கள் ஜெயசிங், சங்கரலிங்கம், பாலு, இசக்கிமுத்து, பொியசாமி, அந்தோணிராஜ், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், கயத்தாறு நாகராஜன், பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், லிங்கராஜ், ஜோஸ்பர், வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கர், துரை, மகளிர் அணி ரேவதி, சத்யா, கருணா, மணி, அல்பட்,  உள்பட வடக்கு தெற்கு மாவட்ட திமுகவைசேர்ந்த பலர் கலந்து கொண்டனர். ஓட்டப்பிடாரம் மேற்கு ஓன்றிய திமுக செயலாளர் சண்முகையா எம்.எல்.ஏ நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக