செவ்வாய், 27 பிப்ரவரி, 2024

ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புதான் தூத்துக்குடி மாநகராட்சி மாமன்றத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவிப்பு காங்கிரஸ் கவுன்சிலர்கள் வெளிநடப்பு பரபரப்பு

🇵 🇭 🇴 🇹 🇴  🇳 🇪 🇼 🇸 

🇦 🇷 🇺 🇳 🇦 🇳 

🇯 🇴 🇺 🇷 🇳 🇦 🇱 🇮 🇸 🇹

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை  எதிர்ப்புதான் தூத்துக்குடி மாநகராட்சி   மேயர் ஜெகன் பெரியசாமி இன்று நடை பெற்ற மாநகராட்சி கூட்டத்தில் தெரிவித்தார்.




இதுபற்றிய செய்தியாவது:-


தூத்துக்குடி மாநகராட்சி  மாமன்ற கூட்டம் இன்று காலை 11 மணியளவில் நடைபெற்றது



புதிதாக பொறுப்பேற்றிருக்கும் தூத்துக்குடி மாநகராட்சி ஆனயைர்  மதுபாலன் மாமன்ற கூட்டத்தில் இன்று 27-2 - 2024 முதல்தடவையாக கலந்து கொண்டார்.


 ஆணையர் மதுபாலன் முன்னிலையில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நனட பெற்ற மாமன்ற கூட்டத்தில் துணை மேயர்  ஜெனிட்டா செல்வராஜ் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.



கூட்டத்தில்

மாநகராட்சி எதிர்கட்சி அதிமுக கொறாடா மந்திரமூர்த்தி

ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என எதிர்த்து தீர்மானம் கவுன்சிலர் அனைவரும்  மாநகராட்சி யில் நிறைவேற்ற வேண்டும் அதிமுக சார்பில் கேட்டுகொள்கிறேன் என மேயரிடம் கேள்வி எழுப்பினார்.


அதற்கு மேயர் ஜெகன் பெரியசாமி பேசியவதாவது:-

 ஸ்டெர்லைட் ஆலை வரக்கூடாது என தமிழக அரசு எதிர்ப்பு அதே நிலைப்பாடுதான் நாமும் இருக்கின்றோம்

தொடர்ந்து இதுபோன்ற கேள்வி எழுப்பாதீர் என கேட்டுகொண்டார்.


இதனிடையே ஸ்டெர்லைட் எதிர்ப்பு துப்பாக்கி சூடு குடும்பத்திற்கு இப்போது வரை வருத்தம் தெரிவிக்கவில்லை கடந்த கன மழை வெள்ள நிவாரண தொகை ஒன்றிய அரசு வழங்காததற்காக 

நாளை பிரதமர் மோடி தூத்துக்குடி  வருகை தருவதை எதிர்த்து மாமன்ற கூட்டத்திற்கு இன்று கருப்பு சட்டை கருப்பு சேலை அணிந்து வந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள் மூன்று பேர் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் இருந்து தீடீர் வெளிநடப்பு செய்தனர்.



அதனை தொடர்ந்து மாநகராட்சி மாமன்றத்தில் இன்று பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டனர்.




 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக