புதன், 17 பிப்ரவரி, 2021

தூத்துக்குடி இன்று வந்த..தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இடம் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் பரபரப்பு கோரிக்கை!!!

 மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று(17-02-2021) காலை தூத்துக்குடி விமான நிலையம் வந்தார்.

அப்போது ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் முதல்வர் - ஜ சந்தித்து ஸ்டெர்லைட் போராட்டத்தில் போடப்பட்ட அணைத்து வழக்குகளையும் ரத்து செய்ய சொல்லியும், துப்பாக்கி சூட்டில்  உயிர் இழந்த குடும்பம் மற்றும் படுகாயமடையந்த நபர்களுக்கு வழங்கிய அரசு வேலை அவரவர் தகுதிக்கேற்ப உயர்த்தி வழங்கிட சொல்லியும் இறந்த நபர்களுக்கு நினைவு தூண் அமைக்க வேண்டியும் மனு அளிக்கப்பட்டது .




இதில் பேராசிரியர். பாத்திமாபாபு, வழக்கறிஞர் திரு. அதிசயகுமார், வணிகர் சங்கம் செயலாளர் திரு. பாஸ்கர், மாவட்ட நாட்டுப்படகு ஒருங்கிணைப்பாளர் திரு. ராஜாபோஸ் ரீகன், AICCTU மாவட்ட தொழில் சங்க தலைவர் திரு. சகாயம், அண்ணா நகர் திரு. தங்கையா உட்பட கலந்து கொண்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக