இந்திய வனம் சுற்றுச் சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சக துறையானது தேசிய அளவில் காடுகள் பராமரிப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டு வாரியத்தை அமைத்தது.
அந்த வாரியத்தில் இந்தியா முழுவதிலும் இருந்து 7ஏழு பேர் கொண்ட குழுவை தேர்ந்தெடுத்து அமைத்துள்ளது.
இந்த குழுவில் தமிழகத்தை சார்ந்த கரூர் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகளை திறமையாக செயல்படுத்தி வரும் குளித்தலை கிராமியம் தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர்.நாராயணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
இதனை வரவேற்று ஒட்டுமொத்த தமிழக பொதுமக்களின் சார்பாக இன்று அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் தேசியதலைவர் அருள்வேலன் ஜி மற்றும் சங்கத்தின் பொறுப்பாளர்கள் கருணாநீதி , கர்ணன் , பாலகுரு ,மனோ உட்பட அனைவரும் நேரில் சந்தித்து ... நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் அவரது பணி மென்மேலும் சிறக்க வேண்டும் என ேநரில் சந்தித்து வாழ்த்து ெதரிவித்தார்கள்
குளித்தலை பகுதியில் அடர்ந்த காடுகளை உருவாக்கும் பணி இவரது தலைமையில் விரைவில் தொடங்கப்படும் என டாக்டர்நாராயணன்தெரிவித்தார்.*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக