thoothukudi leaks 31-7-2023
செய்தி புகைப்படங்கள்
வேல் ராஜ்
மூத்த பத்திரிகையாளர்
நெய்வேலியில் என்.எல்.சிக்கு எதிரான போராட்டம் தொடர்பாக 3000 பேர் மீது வழக்குப்பதிவு
பாமக தலைவர் அன்புமணி மற்றும் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு
மாநிலம் முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் சுமார் 3,000 பேர் கைது செய்யப்பட்டு, வழக்குப்பதிவு செய்து விடுவிப்பு
இந்த பரபரப்பான சூழ்நிலையில் ...
பாமக தலைவர் அன்புமணி நெல்லை மாவட்டத்தில் பாமக கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார்.
தூத்துக்குடியில் மத்திய மாவட்ட மத்திய மாவட்ட செயலாளர் சின்னத்துரை தலைமையில் வரவேற்பு அளித்தனர்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்
அப்போது பேசியதாவது:-
என்எல்சிக்கு எதிராக கைது செய்யப்பட்ட அப்பாவி பாமக தொண்டர்களை விடுதலை செய்யவேண்டும்;
உழவர்களின் உணர்வுகளை மதித்து என்எல்சிக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளை நிறுத்த வேண்டும்;
என்எல்சி நிறுவனத்தை தமிழ்நாட்டில் இருந்து அரசு அப்புறப்படுத்த வேண்டும்”
10 ஆண்டுகளில் உணவு பற்றாக்குறை வர போகிறது,மண்ணையும் மக்களையும் அழித்து வரும் அரசு
கடனில் தத்தளிக்கிறது தமிழக அரசு
தென் மாவட்டங்களில் கலவரம் வர காரணம் தொழிற்சாலை வேலை வாய்ப்பு இல்லை
டாஸ்மாக் சென்று பிரச்சனை செய்ய காரணம் வேலையின்மை
பாட்டாளி கட்சி மட்டும் தான் Tasmah கடைகளை மூட முடியும்
Tasmah. வருமானம் 45000 கோடி
500 கடை மட்டும் மூடல் பல போராட்டங்களுக்கு பின் நடந்ததும்
இப்போது ..?
ஒவ்வொரு பஞ்சாய்துலயும் 3 Tasmah கடை இங்கு திறப்பதாக தகவல் என கூறினார்
:
நெய்வேலியில் என்.எல்.சி விரிவாக்கத்திற்காக விவசாய நிலத்தை கையகப்படுத்தும் நடவடிக்கையை தமிழக அரசு கைவிட வேண்டும்.விவசாய விரோத போக்கை திமுக அரசு கடைபிடிக்க கூடாது. என்பதை . ஆவேசமாக பேசினார் .
கடனில் தத்தளிக்கிறது தமிழக அரசு பாமக தலைவர் அன்புமணி பேசினார்
விமான நிலைய வரேற்வேற்பு நிகழ்ச்சி யில்.
மாநில பொருளாளர் திலகபாமா, தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், தெற்கு மாவட்ட செயலாளர் பரமகுரு, மத்திய மாவட்ட செயலாளர் சின்னத்துரை மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக