தூத்துக்குடி புதிய பேரூந்து நிலை பகுதிகளில் கடை
வியாபாரிகளிடம் பல பேரிடம் லேப்டாப் தருகிறேன் என பஸ் நடத்துநர் வேஷத்தில் வந்து பணத்துடன் எஸ்கேப் ஆகியுள்ளார். பலே பேர்வழி .....நூதன மோசடி!!!
இந்த நபர் நான் அரசு போக்குவரத்து கழக நடத்துநர் என்று கூறியுள்ளாராம்.
அப்பகுதியில் பல கடைகளில் பணம் அவசரம் லேப்டாப் இருக்கு ஐந்து ஆயிரம் தாருங்கள் என்று கூறி யுள்ளாராம்.
பின்பு பணத்தை பெற்றுக் கொண்டு பஸ்சில் இருக்கு எடுத்துக் கொண்டு வருகிறேன் என்று கூறி தப்பி ஓடி விடுகிறார் என்கிறார்கள்.
இது குறித்து பணத்தைஏமாந்த வியாபாரிகள் தங்கள் வியாபார சங்கமான தூத்துக்குடி புதிய வியாபாரி சங்கத்தில் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தூத்துக்குடி புதிய வியாபார சங்க நிர்வாகிகள் தெரிவித்தாவது
உறுப்பினர்கள் கவனமுடன் இருக்கவும் இது ேபான்ற நபர்கள் இடம் விழிப்புணர்வு உடன் நடந்துகொள்ளுங்கள்.
காவல்துறை - க்கு விவரம் உடன் தெரிவியுங்கள்
நமது சங்கம் சார்பாக நடவடிக்கை எடுப்போம் தெரிவித்தனர்
இந்த நபர் நான் அரசு போக்குவரத்து கழக நடத்துநர் என்று கூறி பல கடைகளில் பணம் அவசரம் லேப்டாப் இருக்கு ஐந்து ஆயிரம் தாருங்கள் என்று கூறி பணத்தை பெற்றுக் கொண்டு பஸ்சில் இருக்கு எடுத்துக் கொண்டு வருகிறேன் என்று கூறி தப்பி ஓடி விடுகிறார் நமது சங்கத்தின் உறுப்பினர்கள் கவனமுடன் இருக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக