செவ்வாய், 2 மார்ச், 2021

ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட தலைமை கழகத்தில் S.P.சண்முகநாதன் MLA விருப்ப மனு !!!

 5வது முறையாக ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட தலைமை கழகத்தில் முன்னாள் அமைச்சர் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் S.P.சண்முகநாதன் MLA விருப்ப மனு அளித்தார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக