செவ்வாய், 2 மார்ச், 2021

அனிதாவுக்கு எதிராக ..........அறிவாலயத்தில்........கொந்தளித்த உடன்பிறப்புகள்!!!!

  அண்ணா அறிவாலயத்தில் 02.03.2021 அன்று திருச்செந்தூர் தொகுதிக்கான நேர்காணல் நடைபெற்றது .....


இதில் முக்கிய நிர்வாகிகள்  சுமார் 22 பேர்கள் கலந்து கொண்டார்கள்   ................சுமார் 19 நிர்வாகிகள்   அனிதா ராதாகிருஷ்ணன்  அவர்களுக்கு  எதிராக கொந்தளித்து விட்டனர் ...... 2 பேர்கள் பொதுவாகப் பேசினர் ......அனிதாவுக்கு ஆதரவாக  ஒருத்தரும் பேசவில்லை.........அவர் மட்டுமே அவருக்கு ஆதரவாகப் பேசினார் ....... ..குறிப்பாக அவர் திருச்செந்தூர் , காயல்பட்டணம்  திமுக வைச்சேர்ந்த நகரச்  செயலாளர்களை மாற்றிவிட்டு   அதிமுக விலிருந்து வந்தவர்களுக்கு பதவியை வழங்கியதாக கடும் குற்றச்சாட்டு................................ இவர் அதிமுக மற்றும் பிஜேபி யோடு  ரகசிய உறவு வைத்திருப்பதாகவும்.....எந்த நேரத்திலும் கட்சி மாறுவார் என்றும் ஆவேசமாகக் கூறினர் ........இவர் இன்னொரு கு.க.செல்வம் என்றும் கதறினர் ......இவர                  புதுச்சேரி நமச்சிவாயம் மாதிரி  "கட்சி"   மாறுவார் என்றனர்...........20 வருடங்கள் MLA ஆக இருந்தும்  தொகுதிக்கு ஒன்றும் செய்யவில்லை ......தொகுதி  மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்  ....அனிதாவுக்கு சீட் கொடுக்காதீர் என்று கதறினர்....திமுக வைச் சேர்ந்தவருக்கு வாய்ப்புத் தாருங்கள் என்று மன்றாடினர்  ......ஒரு கட்டத்தில் இவரின் எதிர்ப்பாளர்கள் சுமார் 8 பேருடன் சிறிய அறையில் இவர் மட்டும் தனியாக மாட்டிக் கொண்டார் ....சுமார் 10 நிமிடங்கள் எதிர்ப்பாளர்களிடம் தனியாக மாட்டிக் கொண்டதால் பேயறைந்தது மாதிரி இருந்தார் ... ......அனிதா அவர்கள்  எதிர் தரப்பினருக்கு வணக்கம் தெரிவித்தும்  பதிலுக்கு அவர்கள் வணக்கம் தெரிவிக்காமல் அலற விட்டனர்.............காயல்பட்டிணத்தில் கட்சியைக் காப்பாற்றுங்கள் என்று கதறினர்...........25 வருடங்களாக  இருந்த யாதவர்  சமுதாயத்திற்குரிய  ஒன்றிய செயலாளர் பதவியயை மீண்டும்  தாருங்கள் என்று மன்றாடினர்  ..................... மற்ற தொகுதிகளில் ஒரு நபரை ஒரு நிமிடங்களுக்கு மேல் பேச அனுமதிக்கவில்லை.....  .........ஆனால் இங்கு நிர்வாகிகள்   பேசி முடிக்கும் வரை தலைவர்  பொறுமையாகக் கேட்டார்.........மொத்த்தில் கடும் எதிர்ப்பை ்சம்பாதித்த ஒரே மாவட்டப் பொறுப்பாளர் அனிதா ராதா கிருஷ்ணன் மட்டுமே.......என்பதே உண்மையாம்

 .மேலும் திருவைகுண்டம் தொகுதியைக் காங்கிரஸ் கட்சிக்கு நீங்களே ஒதுக்கி விட்டீர்களா ?   "......தலைமையை  விட நீங்கள் மேலானவரா ?  என்று தலைவர் கேட்டதற்கு பதில் சொல்ல முடியாமல்  அரண்டு போய் இருந்தாராம் என்கிறார்கள் ்     ்".்            "

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக