சனி, 20 மார்ச், 2021

தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் பரபரப்பு....காங்கிரஸ் வேட்பாளர் அமிர்தராஜ் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்கள் ஏரல் ரமேஷ் ஆகியோர் மீது தேர்தல் ஆணையத்திடம் அதிமுக புகார்!!!

 ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் அமிர்தராஜ் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்கள் ஏர்ல் ரமேஷ் ஆகியோர் தங்களுடைய வேட்புமனுவில் பிரமாண பத்திரத்தில் உரிய தகவல்களை மறைத்து மனு தாக்கல் செய்துள்ளதாக அதிமுக தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 





முறையான தகவல்களை தெரிவிக்காத வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்ற இந்திய தேர்தல் ஆணைய விதிமுறை கீழ் இவர்களின் வேட்பு மனுவை ரத்து செய்ய ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் தயக்கம் தெரிவித்து வருவதாகவும் அதன் மீது உரிய விசாரணை மேற்கொண்டு இந்திய தேர்தல் ஆணையம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதிமுக தரப்பில் இணையதள வழியில் புகார் அனுப்பப்பட்டுள்ளது. 

இது தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு தள்ளுபடி ஆகுமா ? விறுவிறுப்பாக அதிகாரிகள் விசாரணை பரபரப்பு இறங்கி யுள்ளார்கள் 

      இதன் பொருட்டு திமுக கூட்டணி காங்கிரஸ் கட்சியினர் பதற்றத்தில் உள்ளதாக தெரிவிக்கிறார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக