2021 தூத்துக்குடி மாவட்ட சட்டமன்றத்தில் உள்ள 6 தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களுக்கு பொதுமக்கள் மத்தியில் அமோக வரவேற்பு!!!
ஸ்ரீவைகுண்டம்-எஸ்.பி.சண்முகநாதன்
அதிமுக வேட்பாளாராக எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல.ஏ. அப்பகுதியில் பொதுமக்களிடம் ஒட்டுகேட்டு வருகிறாார். இவரது எளிமையான அனுகுமுறை அனைவரிடமும் பாசத்துடன் பழகுவதால் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு தெரிகின்றது.
விடியோ
தூத்துக்குடி-எஸ்.டி.ஆர்.விஜயசீலன்
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பாக இரட்டை இலை சின்னத்தில் எஸ்.டி.ஆர். விஜயசீலன்.
இவர் களத்தில் வந்ததும் அனல் பறக்க தொடங்கிவிட்டது.
பெண்கள் மற்றும் இளைஞர் மத்தியில் அமோக ஆதரவு பெருகி வருவதால் எதிரணி யினர் மிரண்டு அச்சம் மடைந்து போயுள்ளார்கள்
ஏற்கனவே தூத்துக்குடியில் எஸ்டி.ஆர் விஜயசிலன் உள்ளூர் - STR டி.வி நடத்தியதால் நன்கு அறியப்பட்டவர் எளிதில் அனைவரிடமும் பேச கூடியுவர் உதவி செய்யும் மனம்பான்மை உடையவர். தொகுதியில் ஏற்கனேவே பல பேர்களுக்கு உதவிகள் செய்து நல்ல பெயர் வாங்கியுள்ளார்.
இதனால் தொழிலபதிபர் முதல் தொழிலாளி வரை அமோக
வர வேற்பு தெரிகிறது.
இந்த தடவை தூத்துக்குடி தொகுதியில்முதல் முறையாக அதிமுக வேட்பாளர் ஆக களத்தில்...எஸ்.டி.ஆர். விஜயசீலன் பிரகாசிக்கிறார்.
திருச்செந்தூர்-கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன்
அதிமுக வேட்பாளாராக கேஆர்.எம். ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டதும்...திருச்செந்தூர் தொகுதியில் உற்சாகத்தை காணமுடிந்தது. கடந்த மூன்று மாதங்களாக திருச்செ ந்தூர் தெரகுதி முழுக்க சென்று என்ன என்ன தேவை என்று அறிந்து இயன்ற அளவு தனது முயற்சியில் செய்து கொடுத்து நல்ல பெயர் வாங்கியுள்ளார்.
இவரது தாராள குணம் பார்த்து அதிமுக வினர் மகிழ்ச்சியில் வெற்றி வேட்பாளர் கே.ஆர்.எம் .ராதாகிருஷ்ணன் என செல்லும் இடங்களிெல்லாம் பொதுமக்கள் சொல்லுமளவு அமோக வர வேற்பு தெரிகிறது.
ஒட்டப்பிடாரம்
மோகன்
அதிமுக ேவேட்பாளாராக மோகன் களத்தில் சூடு பறக்கிறார்.
சென்ற இடைதேர்தல் வந்த பேர து
வேட்பாளராக நின்றவர் என்பதால் ெசென்ற முறை விதைத்த விதை அறுவ டையாக வளர்ந்து நிற்கிறது. ஒரு வித நேசத்துடன் ...இவர் செல்லும் .இடங்களிலும் நல்ல வரவேற்பு பொதுமக்கள் காட்டுகிறார்கள்
விளாத்திக்குளம்-கோவில்பட்டி பகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் ஆக சின்னப்பன் - கடம்பூர் செ.ராஜு ஆகியோர் நிறுத்த பட்டு இருக்கிறார்கள் தொகுதில் பல இடங்கள் வரவேற்பு இன்றி எதிர்ப்பு தெரிந்துவருவது காண முடிகிறது என்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக