அதிமுக vs திமுக 130 தொகுதிகள் நேரடி மோதல் வேட்பாளர் பட்டியல் திக்...திக்....!!!
அதிமுக, திமுக 130 தொகுதிகளில் நேரடியாக களம் காண்கின்றன.
கன்னியாகுமரி தொகுதி
அதிமுக வேட்பாளர் தளவாய்சுந்தரத்தை எதிர்த்து,
திமுக வேட்பாளர் ஆஸ்டின் போட்டியிடுகிறார்.
ராதாபுரம் தொகுதி
அதிமுக வேட்பாளர் இன்பதுரையை எதிர்த்து,
திமுக வேட்பாளர் அப்பாவு போட்டியிடுகிறார்.
பாளையங்கோட்டை தொகுதி
அதிமுக வேட்பாளர் ஜெரால்டுவை எதிர்த்து,
திமுக அப்துல்வகாப் வேட்பாளர் போட்டியிடுகிறார்.
அம்பாசமுத்திரம் தொகுதி
அதிமுக வேட்பாளர் சுப்பையாவை எதிர்த்து, திமுக வேட்பாளர் ஆவுடையப்பன் போட்டியிடுகிறார்.
ஆலங்குளம் தொகுதி
அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியனை எதிர்த்து,
திமுக வேட்பாளர் பூங்கோதை ஆலடி அருணா போட்டியிடுகிறார்.
ஒட்டப்பிடாரம் தனி தொகுதி
அதிமுக வேட்பாளர் மோகனை எதிர்த்து,
திமுக வேட்பாளர் சண்முகய்யா போட்டியிடுகிறார்.
திருச்செந்தூர் தொகுதி
அதிமுக வேட்பாளர் ராதாகிருஷ்ணனை எதிர்த்து,
திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.
விளாத்திகுளம் தொகுதி
அதிமுக வேட்பாளர் சின்னப்பனை எதிர்த்து, திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் போட்டியிடுகிறார்.
முதுகுளத்தூர் தொகுதி
அதிமுக வேட்பாளர் கீர்த்திகா முனியசாமியை எதிர்த்து,
திமுக வேட்பாளர் ராஜகண்ணப்பன் போட்டியிடுகிறார்.
பரமக்குடி தனி தொகுதி
அதிமுக வேட்பாளர் சதன் பிரபாகரை எதிர்த்து, திமுக வேட்பாளர் முருகேசன் போட்டியிடுகிறார்.
அருப்புக்கோட்டை தொகுதி
அதிமுக வேட்பாளர் வைகைச்செல்வனை எதிர்த்து,
திமுக வேட்பாளர் ராமச்சந்திரன் போட்டியிடுகிறார்.
கம்பம் தொகுதி
அதிமுக வேட்பாளர் முன்னாள் எம்.பி சையதுகானை எதிர்த்து, திமுக வேட்பாளர் ராமகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.
பெரியகுளம் தனி தொகுதி
அதிமுக வேட்பாளர் முருகனை எதிர்த்து,
திமுக வேட்பாளர் சரவணகுமார் போட்டியிடுகிறார்.
ஆண்டிப்பட்டி தொகுதி
அதிமுக வேட்பாளர் லோகிராஜனை எதிர்த்து, திமுக வேட்பாளர் மகராஜன் போட்டியிடுகிறார்.
சோழவந்தான் தனி தொகுதி
அதிமுக வேட்பாளர் மாணிக்கமை எதிர்த்து, திமுக வேட்பாளர் வெங்கடேசன் போட்டியிடுகிறார்.
மதுரை கிழக்கு தொகுதி
அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணனை எதிர்த்து, திமுக வேட்பாளர் மூர்த்தி போட்டியிடுகிறார்.
மானாமதுரை தனி தொகுதி
அதிமுக வேட்பாளர் நாகராஜனை எதிர்த்து,
திமுக வேட்பாளர் தமிழரசி போட்டியிடுகிறார்.
திருப்பத்தூர் தொகுதி
அதிமுக வேட்பாளர் மருது அழகுராஜை எதிர்த்து,
திமுக வேட்பாளர் பெரியகருப்பன் போட்டியிடுகிறார்.
ஆலங்குடி தொகுதி
அதிமுக வேட்பாளர் தங்கவேலை எதிர்த்து, திமுக வேட்பாளர் மெய்யநாதன் போட்டியிடுகிறார்.
திருமயம் தொகுதி
அதிமுக வேட்பாளர் வைரமுத்துவை எதிர்த்து,
திமுக வேட்பாளர் ரகுபதி போட்டியிடுகிறார்.
புதுக்கோட்டை தொகுதி
அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமானை
எதிர்த்து,
திமுக வேட்பாளர் முத்துராஜா போட்டியிடுகிறார்.
பேராவூரணி தொகுதி
அதிமுக வேட்பாளர் திருஞானசம்பந்தமை எதிர்த்து, திமுக வேட்பாளர் அசோக்குமார் போட்டியிடுகிறார்.
ஒரத்தநாடு தொகுதி
அதிமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கமை எதிர்த்து,
திமுக வேட்பாளர் ராமச்சந்திரன் போட்டியிடுகிறார்.
திருவிடைமருதூர் தனி தொகுதி
அதிமுக வேட்பாளர் வீரமணியை எதிர்த்து,
திமுக வேட்பாளர் செழியன் போட்டியிடுகிறார்.
திருவாரூர் தொகுதி
அதிமுக வேட்பாளர் பன்னீர்செல்வமை எதிர்த்து,
திமுக வேட்பாளர் கலைவாணன் போட்டியிடுகிறார்.
மன்னார்குடி தொகுதி
அதிமுக வேட்பாளர் ராஜமாணிக்கமை எதிர்த்து,
திமுக வேட்பாளர் ராஜா போட்டியிடுகிறார்.
பூம்புகார் தொகுதி
அதிமுகவேட்பாளர்எம்.எல்.ஏ. பவுன்ராஜை எதிர்த்து,
திமுக வேட்பாளர் நிவேதா முருகன் போட்டியிடுகிறார்.
சீர்காழி தனி தொகுதி
அதிமுக வேட்பாளர் எம்.எல்.ஏ. பாரதியை எதிர்த்து,
திமுக வேட்பாளர் பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார்.
புவனகிரி தொகுதி
அதிமுக வேட்பாளர் முன்னாள் எம்.பி. அருண்மொழிதேவனை எதிர்த்து, திமுக வேட்பாளர் சரவணன் போட்டியிடுகிறார்.
குறிஞ்சிப்பாடி தொகுதி
அதிமுக வேட்பாளர் பழனிசாமியை எதிர்த்து, திமுக வேட்பாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார்.
குன்னம் தொகுதி
அதிமுகவேட்பாளர்எம்.எல்.ஏ. ராமச்சந்திரனை எதிர்த்து,
திமுக வேட்பாளர் சிவசங்கர் போட்டியிடுகிறார்.
துறையூர் தனி தொகுதி
அதிமுக வேட்பாளர் முன்னாள் எம்.எல்.ஏ. இந்திராகாந்தியை எதிர்த்து, திமுக வேட்பாளர் ஸ்டாலின்குமார் போட்டியிடுகிறார்.
தஞ்சை தொகுதி
அதிமுக வேட்பாளர் அறிவுடைநம்பியை எதிர்த்து, திமுக வேட்பாளர் நீலமேகம் போட்டியிடுகிறார்.
பெரம்பலூர் தனி தொகுதி
அதிமுக வேட்பாளர் எம்.எல்.ஏ. தமிழ்செல்வனை எதிர்த்து, திமுக வேட்பாளர் பிரபாகரன் போட்டியிடுகிறார்.
முசிறி தொகுதி
அதிமுக வேட்பாளரும் சட்டமன்ற உறுப்பினருமான எம்.செல்வராசுவை எதிர்த்து, திமுக வேட்பாளர் தியாகராஜன் போட்டியிடுகிறார்.
மணச்சநல்லூர் தொகுதி
அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான பரஞ்ஜோதியை எதிர்த்து, திமுக வேட்பாளர் கதிரவன் களம் காண்கிறார்.
திருவெறும்பூர் தொகுதி
அதிமுக வேட்பாளர் ப.குமாரை எதிர்த்து, திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி போட்டியிடுகிறார்.
திருச்சி மேற்கு தொகுதி
அதிமுக வேட்பாளர் வி.பத்மநாதனை எதிர்த்து திமுக வேட்பாளர் கே.என்.நேரு போட்டியிடுகிறார்.
ஸ்ரீரங்கம் தொகுதி
அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான கு.ப.கிருஷ்ணனை எதிர்த்து திமுக வேட்பாளர் பழனியாண்டி போட்டியிடுகிறார்
குளித்தலை தொகுதி
அதிமுக வேட்பாளர் என்.ஆர்.சந்திரசேகரை எதிர்த்து திமுக வேட்பாளர் மாணிக்கம் களம் காண்கிறார்.
கிருஷ்ணராயபுரம் தனி தொகுதி
அதிமுக வேட்பாளர் என்.முத்துக்குமார் என்கிற தானேஷை எதிர்த்து திமுக வேட்பாளர் சிவகாமசுந்தரி போட்டியிடுகிறார்.
வேடசந்தூர் தொகுதி
அதிமுக வேட்பாளர் டாக்டர் வி.பி.பி. பரமசிவத்தை எதிர்த்து திமுக வேட்பாளர் காந்திராஜன் போட்டியிடுகிறார்.
நத்தம் தொகுதி
வேட்பாளரான அதிமுக அமைப்புச் செயலாளர் நத்தம் இரா.விசுவநாதனை எதிர்த்து திமுக வேட்பாளர் ஆண்டி அம்பலம் போட்டியிடுகிறார்.
ஒட்டன்சத்திரம் தொகுதி
அதிமுக வேட்பாளர் என்.பி.நடராஜை எதிர்த்து திமுக வேட்பாளர் சக்கரபாணி போட்டியிடுகிறார்.
பழனி தொகுதி
அதிமுக வேட்பாளர் கெ.ரவிமனோகரனை எதிர்த்து திமுக வேட்பாளர் செந்தில்குமார் போட்டியிருகிறார்.
மடத்துக்குளம் தொகுதி
அதிமுக வேட்பாளர் சி.மகேந்திரனை
எதிர்த்து திமுக வேட்பாளர் ஜெயராம கிருஷ்ணன் போட்டியிடுகிறார்.
பொள்ளாச்சி தொகுதி
வேட்பாளரும் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி.ஜெயராமனை எதிர்த்து திமுக வேட்பாளர் வரதராஜன் போட்டியிடுகிறார்.
கிணத்துக்கடவு தொகுதி
அதிமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் செ.தாமோதரனை எதிர்த்து திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் போட்டியிடுகிறார்.
சிங்காநல்லூர் தொகுதி
அதிமுக வேட்பாளார் கே.ஆர்.ஜெயராமை எதிர்த்து திமுக வேட்பாளர் கார்த்திக் போட்டியிடுகிறார்.
கோவை வடக்கு தொகுதியில்
அதிமுக வேட்பாளர் அம்மன் கே.அர்ச்சுணனை எதிர்த்து திமுக வேட்பாளர் சண்முகசுந்தரம் போட்டியிடுகிறார்.
கவுண்டம்பாளையம் தொகுதி
அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி. அருண்குமாரை எதிர்த்து திமுக வேட்பாளர் பையா ஆர்.கிருஷ்ணன் போட்டியிடுகிறார்.
திருப்பூர் தெற்கு தொகுதி
அதிமுக வேட்பாளரும் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.குணசேகரனை எதிர்த்து திமுக வேட்பாளர் செல்வராஜ் போட்டியிடுகிறார்.
மேட்டுப்பாளையம் தொகுதி
அதிமுக வேட்பாளர் ஏ.கே.செல்வராஜை எதிர்த்து திமுக வேட்பாளர் சண்முகசுந்தரம் போட்டியிடுகிறார்.
கூடலூர் தனி தொகுதி
அதிமுக வேட்பாளர் பொன்.ஜெயசீலனை எதிர்த்து திமுக வேட்பாளர் காசிலிங்கம் போட்டியிடுகிறார்.
குன்னூர் தொகுதி
அதிமுக வேட்பாளர் கப்பச்சி வினோத்தை எதிர்த்து திமுக வேட்பாளர் ராமச்சந்திரன் போட்டியிடுகிறார்.
அந்தியூர் தொகுதி
அதிமுக வேட்பாளர் கே.எஸ்.சண்முகவேலை எதிர்த்து திமுக வேட்பாளர் வெங்கடாசலம் போட்டியிடுகிறார்.
காங்கேயம் தொகுதி
அதிமுக வேட்பாளர் ஏ.எஸ்.ராமலிங்கத்தை எதிர்த்து திமுக வேட்பாளர் சாமிநாதன் போட்டியிடுகிறார்.
ஈரோடு மேற்கு தொகுதி
அதிமுக வேட்பாளரும் சட்டமன்ற உறுப்பினருமான கே.வி.ராமலிங்கத்தை எதித்து திமுக வேட்பாளர் முத்துசாமி போட்டியிடுகிறார்.
பரமத்தி வேலூர் தொகுதி
அதிமுக வேட்பாளர் எஸ்.சேகரை எதிர்த்து திமுக வேட்பாளர் மூர்த்தி போட்டியிடுகிறார்.
நாமக்கல் தொகுதி
அதிமுக வேட்பாளர் கே.பி.பி.பாஸ்கரை எதிர்த்து திமுக வேட்பாளர் ராமலிங்கம் போட்டியிடுகிறார்.
சேந்தமங்கலம் தொகுதி
அதிமுக வேட்பாளர் சந்திரனை எதிர்த்து திமுக வேட்பாளர் பொன்னுசாமி போட்டியிடுகிறார்.
வீரபாண்டி தொகுதி
அதிமுக வேட்பாளர் ராஜா என்கிற ராஜமுத்துவை எதிர்த்து திமுக வேட்பாளர் தருண் போட்டியிடுகிறார்.
சேலம் தெற்கு தொகுதி
அதிமுக வேட்பாளர் பாலசுப்ரமணியனை எதிர்த்து திமுக வேட்பாளர் சரவணன் போட்டியிடுகிறார்.
சேலம் வடக்கு தொகுதி
அதிமுக வேட்பாளர் ஜி.வெங்கடாஜலத்தை
எதிர்த்து திமுக வேட்பாளர் ராஜேந்திரன் போட்டியிடுகிறார்.
சங்ககிரி தொகுதி
அதிமுக வேட்பாளர் எஸ்.சுந்தரராஜனை எதிர்த்து திமுக வேட்பாளர் ராஜேஷ் போட்டியிடுகிறார்.
ஏற்காடு தொகுதி
அதிமுக வேட்பாளரும் சட்டமன்ற உறுப்பினருமான கு.சித்ராவை எதிர்த்து திமுக வேட்பாளர் தமிழ்செல்வன் போட்டியிடுகிறார்.
ஆத்தூர் தனி தொகுதி
அதிமுக வேட்பாளர் ஏ.பி.ஜெயசங்கரனை எதிர்த்து திமுக வேட்பாளர் ஜீவா ஸ்டாலின் போட்டியிடுகிறார்.
கெங்கவல்லி தனி தொகுதி
அதிமுக வேட்பாளர் ஏ.நல்லதம்பியை எதிர்த்து திமுக வேட்பாளர் ரேகா பிரியதர்ஷினி போட்டியிடுகிறார்.
ரிஷிவந்தியம் தொகுதி
அதிமுக வேட்பாளர் ஏ.சந்தோஷை எதிர்த்து திமுக வேட்பாளர் வசந்தம் கார்த்திகேயன் போட்டியிடுகிறார்.
உளுந்தூர்பேட்டை தொகுதி
அதிமுக வேட்பாளரும் சட்டமன்ற உறுப்பினருமான இரா.குமரகுருவை எதிர்த்து திமுக வேட்பாளர் மணிகண்ணன் போட்டியிடுகிறார்.
விக்கிரவாண்டி தொகுதி
அதிமுக வேட்பாளரும் சட்டமன்ற உறுப்பினருமான முத்தமிழ் செல்வனை எதிர்த்து திமுக வேட்பாளர் புகழேந்தி போட்டியிடுகிறார்.
திண்டிவனம் தனி தொகுதி
அதிமுக வேட்பாளர் பி.அர்ஜூனனை எதிர்த்து திமுக வேட்பாளர் சீத்தாபதி சொக்கலிங்கம் போட்டியிருகிறார்.
செய்யார் தொகுதி
அதிமுக வேட்பாளரும் சட்டமன்ற உறுப்பினருமான தூசி கே.மோகனை எதிர்த்து திமுக வேட்பாளர் ஜோதி போட்டியிடுகிறார்.
போளூர் தொகுதி
அதிமுக வேட்பாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தியை எதிர்த்து திமுக வேட்பாளர் கே.வி.சேகரனும்,
கலசப்பாக்கம் தொகுதி
அதிமுக வேட்பாளர் V.பன்னீர்செல்வத்தை எதிர்த்து திமுக வேட்பாளர் சரவணனும் களம் காண்கின்றனர்.
செங்கம் தனி தொகுதி
அதிமுக வேட்பாளர் M.S.நைனாக்கண்ணை எதிர்த்து திமுக வேட்பாளர் கிரி போட்டியிடுகிறார்
பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி
அதிமுக வேட்பாளர் A.கோவிந்தசாமியை எதிர்த்து திமுக வேட்பாளர் பிரபு ராஜசேகரும்,
ஒசூர் தொகுதி
அதிமுக வேட்பாளர் ஜோதி பாலகிருஷ்ணா ரெட்டியை எதிர்த்து திமுக வேட்பாளர் பிரகாஷும் போட்டியிடுகின்றனர்.
வேப்பனஹள்ளி தொகுதி
அதிமுக வேட்பாளர் கே.பி.முனுசாமி எதிர்த்து திமுக வேட்பாளர் முருகன் களம் காணுகிறார்.
கிருஷ்ணகிரி தொகுதி
அதிமுக வேட்பாளர் அசோக் குமாரை எதிர்த்து திமுக வேட்பாளர் செங்குட்டுவனும்,
பர்கூர் தொகுதி
அதிமுக வேட்பாளர் A.கிருஷ்ணனை எதிர்த்து திமுக வேட்பாளர் மதியழகனும்,
ஆம்பூர் தொகுதி
அதிமுக வேட்பாளர் K.நஜர்முஹம்மத்தை எதிர்த்து திமுக வேட்பாளர் வில்வநாதனும் களம் காண்கின்றனர்.
குடியாத்தம் தனி தொகுதி
அதிமுக வேட்பாளர் G.பரிதாவை எதிர்த்து திமுக வேட்பாளர் அமலு போட்டியிடுகிறார்
அணைக்கட்டு தொகுதி
அதிமுக வேட்பாளர் வேலழகனை எதிர்த்து திமுக வேட்பாளர் நந்தகுமாரும்,
வேலூர் தொகுதி
அதிமுக வேட்பாளர் எஸ்.ஆர்.கே.அப்புவை எதிர்த்து திமுக வேட்பாளர் கார்த்திகேயனும்,
ராணிப்பேட்டை தொகுதி
அதிமுக வேட்பாளர் S.M.சுகுமாரை எதிர்த்து திமுக வேட்பாளர் காந்தியும் போட்டியிடுகின்றனர்.
காட்பாடி தொகுதி
அதிமுக வேட்பாளர் V.ராமுவை எதிர்த்து திமுக வேட்பாளர் துரைமுருகன் போட்டியிடுகிறார்
உத்திரமேரூர் தொகுதி
அதிமுக வேட்பாளர் V.சோமசுந்தரத்தை
எதிர்த்து திமுக வேட்பாளர் சுந்தர் களம் காணுகிறார்.
செங்கல்பட்டு தொகுதி
அதிமுக வேட்பாளர் கஜா (எ) கஜேந்திரனை எதிர்த்து திமுக வேட்பாளர் வரலட்சுமி மதுசூதனனும்,
தாம்பரம் தொகுதி
அதிமுக வேட்பாளர் T.K.M சின்னய்யாவை எதிர்த்து திமுக வேட்பாளர் ராஜாவும் போட்டியிடுகின்றனர்.
பல்லாவரம் தொகுதி
அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரனை
எதிர்த்து திமுக வேட்பாளர் கருணாநிதி போட்டியிடுகிறார்
ஆலந்தூர் தொகுதி
அதிமுக வேட்பாளர் பா.வளர்மதியை எதிர்த்து திமுக வேட்பாளர் அன்பரசன்போட்டியிடுகிறார்
சோழிங்கநல்லூர் தொகுதி
அதிமுக வேட்பாளர் K.P.கந்தனை எதிர்த்து திமுக வேட்பாளர் அரவிந்த் ரமேஷும்,
திருவள்ளூர் தொகுதி
அதிமுக வேட்பாளர் B.V.ரமணாவை எதிர்த்து
திமுக வேட்பாளர் ராஜேந்திரன் களம் காண்கின்றனர்.
திருத்தணி தொகுதி
அதிமுக வேட்பாளர் திருத்தணி கோ.அரியை எதிர்த்து திமுக வேட்பாளர் சந்திரன் போட்டியிடுகிறார்
திருவொற்றியூர் தொகுதி
அதிமுக வேட்பாளர் K.குப்பனை எதிர்த்து திமுக வேட்பாளர் சங்கரும்,
மாதவரம் தொகுதி
அதிமுக வேட்பாளர் மாதவரம் V.மூர்த்தியை எதிர்த்து திமுக வேட்பாளர் சுதர்சனம் போட்டியிடுகின்றனர்.
அம்பத்தூர் தொகுதி
அதிமுக வேட்பாளர் V.அலெக்சாண்டரை எதிர்த்து திமுக வேட்பாளர் ஜோசப் சாமுவேல் போட்டியிடுகின்றனர்.
மயிலாப்பூர் தொகுதி
அதிமுக வேட்பாளர் R.நட்ராஜை எதிர்த்து
திமுக வேட்பாளர் வேலு களம் காணுகிறார்.
தியாகராய நகர் தொகுதி
அதிமுக வேட்பாளர் B.சத்திய நாராயணனை எதிர்த்து
திமுக வேட்பாளர் கருணாநிதி நிறுத்தப்பட்டுள்ளார்.
சைதாப்பேட்டை தொகுதி
அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமியை எதிர்த்து திமுக வேட்பாளர் சுப்பிரமணியன் போட்டியிடுகிறார்
விருகம்பாக்கம் தொகுதி
அதிமுக வேட்பாளர் விருகை V.N.ரவியை எதிர்த்து திமுக வேட்பாளர் பிரபாகர் ராஜாவும்
அண்ணா நகர் தொகுதி
அதிமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவை எதிர்த்து திமுக வேட்பாளர் மோகனும் களம் காண்கின்றனர்.
வில்லிவாக்கம் தொகுதி
அதிமுக வேட்பாளர் J.C.D.பிரபாகரை எதிர்த்து
திமுக வேட்பாளர் வெற்றி அழகன் நிறுத்தப்பட்டுள்ளார்.
டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில்
அதிமுக வேட்பாளர் R.S.ராஜேஷை எதிர்த்து
திமுக வேட்பாளர் எபினேசர் களம் காணுகிறார்.
கொளத்தூர் தொகுதியில்
அதிமுக வேட்பாளர் ஆதி ராஜாராமை எதிர்த்து
திமுக வேட்பாளர் மு.க.ஸ்டாலின் போட்டியிடுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக