புதன், 3 மார்ச், 2021

நான் அரசியலை விட்டு ஒதுங்குகிறேன் - வி.கே.சசிகலா அறிவிப்பு!! பேரதிர்ச்சி யில்... தினகரன்!!!!

 

நான் அரசியலை விட்டு ஒதுங்குகிறேன் - சசிகலா 

03-03-2021இன்று தீடீரென அறிவிப்பு செய்துள்ளார்.


நான் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய பாடுபடுவேன்.


ஜெயலலிதாவின் அன்பு தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் நன்றியுடன் இருப்பேன் - சசிகலா.


ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அவரின் எண்ணத்தை பிரதிபலிக்கும் சகோதரியாக இருந்தேன், ஜெயலலிதா மறைந்த பிறகும் அப்படியே இருப்பேன்.


ஜெயலலிதா ஆட்சி தொடர உண்மை தொண்டர்கள் அனைவரும் பாடுபட வேண்டும்.


நம் பொது எதிரி திமுக ஆட்சியில் அமர விடாமல் தடுத்து ஜெயலலிதா ஆட்சி அமைய பாடுபட வேண்டும்.


என் மீது அன்பும் அக்கரையும் காட்டியே ஜெயலலிதாவின் தொண்டர்களுக்கும், நல்ல உள்ளங்களுக்கும் நன்றி- சசிகலா.

- இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தினகரன் அதிர்ச்சி

சசிகலாவின் அறிக்கையை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் -  டி.டி.வி.தினகரன் 


சசிகலா அவரது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார். சசிகலாவின் அறிக்கை எனக்கு சோர்வை வரவழைக்கிறது.


சசிகலாவை அரசியலில் இருந்து விலக வேண்டாம் என அரை மணி நேரம் வலியுறுத்தினேன் - டி.டி.வி.தினகரன்.

 வேட்பாளர் பட்டியல்


மார்ச் 10ம் தேதி அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் -      தினகரன்





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக