2021 ஏப்ரல் 6- -ல் நடைபெற இருக்கின்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் அரசியல் கட்சி மாபெரும் கட்சிகளாக திமுக - அதிமுக - மற்றும் மக்கள் நீதி மய்யம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போன்றவை தங்கள் கட்சி வேட்பாளர்களையும் அறிவித்து வருகின்றனர் அதன் கூட்டணி கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வருவதால் அரசியல் களத்தில் பரபரப்பு கட்சி மீது அதிருப்தி சலசலப்பு நிலவி வருகிறது.
இதில் பெரும்பாலும் அதிமுக சிட்டிங் எம்.எல் ஏ களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கி உள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை மார்ச் 12. -ல் காலை 12 மணிக்கு மேல் திமுக வேட்பாளர் பட்டியல் வெளிவந்துள்ளது
திமுக வேட்பாளர்கள் பட்டிலிலும் சிட்டீங் எம்.எல்.ஏ-க்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதால்
பெரும் அதிருப்தி நிலவுகிறது.
அதிமுக --திமுக. மற்றும். இரு வேறு கட்சி தொண்டர்களும் நிர்வாகிகளும் மனதளவில் மீண்டும் இவர்களா? என கட்சி தலைவர்களின் மீது பற்று அற்று போயுள்ளார் கள்
தூத்துக்குடி மாவட்டம் உண்மையான நிலவரம் இது தான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக