அதிமுக தேர்தல் அறிக்கை
1. பெண்களின் பரிசு சுமையை குறைக்க வாசிங்மிஷின்
2. கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டு முழுவதும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படும்
3. தனியார் தொழிற்சாலைகளில் வேலை வாய்ப்பில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை
4. அனைவருக்கும் வீடு அம்மா இலவச திட்டம்
5. இல்லத்தரசிகளுக்கு ஆயிரத்து 500 ரூபாய் உதவித்தொகை
6. அனைத்து மாவட்டங்களிலும் மினி ஐடி பார்க்
7. தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு அரசே சம்பள நிர்ணயம் பண்ணும்
8. மகப்பேறு விடுப்பு ஒரு ஆண்டாக உயர்த்தப்பட்டது
9. மாணவர் பெற்றோர் நலன் காக்க கல்வி கடன் தள்ளுபடி
10. உச்ச நீதிமன்றக் கிளையை சென்னையில் நிறுவ மத்திய அரசிடம் வலியுறுத்த படும்.
11. திருமண உதவித் தொகை உயர்வு
12. நோய் தடுப்புக்கு கொசு வலைகள் இலவசமாக வழங்கப்படும்
13. ரேசன் பொருட்கள் வீடு தேடி வரும்
14. சூரியசக்தி சமையல் அடுப்பு இலவசம்
15. அனைத்து மாவட்டங்களிலும் சிப்காட் தொழிற்சாலை அமைக்கப்படும்
16. வீட்டில் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படும்
17. இருமொழிக் கொள்கை தொடர்ந்து கடைபிடிக்கப்படும்
18. இலவச கேபிள் வழங்கப்படும்
19. வேலையில்லா இளைஞர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்
20. பத்திரிக்கையாளர்களுக்கு முக்கிய நகர்களில் வீடு கட்டிக்கொள்ள குடியிருப்பு மனைகள் அமைக்கப்படும்
21. பத்திரிக்கையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்த்தப்படும்
22. முதியோர் ஓய்வூதியம் 2000 ஆக உயர்வு
23. பத்தாவது வரை தமிழ் கட்டாய பாடமாக்கப்படும்
24. உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் நிறுவப்படும்
25. தம்பதிகளுக்கு அம்மா சீர்வரிசை அளிக்கப்படும்
லிஸ்ட் இன்னும் உள்ளது மிக நீண்ட பட்டியல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக